Advertisement
சைவம்

மதிய உணவுக்கு ஏற்ற ருசியான தண்டுக்கீரைக் கூட்டு இப்படி செய்து பாருங்க ?

Advertisement

தண்டு கீரை கோடை மாதங்களில் மிகவும் பிரபலமானது, இந்த கீரையில் அதிக சத்துக்கள் உள்ளன. அதனால் வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் கீரை பிடிக்காதவர்கள் கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான மணத்தக்காளி கீரை துவையல் செய்வது எப்படி ?

Advertisement

ஏன் அடுத்த முறையில் உங்களை இன்று போல் வைக்க சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த தண்டுக்கீரை கூட்டு இருக்கும். அதனால் இன்று இந்த சுவையான தண்டுக்கீரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் தெளிவாக காணலாம் வாருங்கள்.

தண்டுக் கீரை கூட்டு | Thandu Keerai Kootu Recipe In Tamil

Print Recipe
இந்த கீரையில் அதிக சத்துக்கள் உள்ளன. அதனால் வாரம் ஒருமுறை சமைத்து சாப்பிட்டால் உடலுக்கு நல்லது. குழந்தைகளுக்கும் மிகவும் நல்லது. இது போன்று உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு வைத்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் கீரை பிடிக்காதவர்கள்
Advertisement
கூட கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். ஏன் அடுத்த முறையில் உங்களை இன்று போல் வைக்க சொல்லி கேட்பார்கள். அந்த அளவிற்கு அற்புதமான சுவையில் இந்த தண்டுக்கீரை கூட்டு இருக்கும்.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword keerai kootu, கீரை கூட்டு
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
15 minutes
Total Time 25 minutes
Servings 4 people

Equipment

  • 1 வாணல்

Ingredients

  • 200 கிராம் தண்டுக்கீரை நறுக்கியது
  • ½ ஸ்பூன் கடுகு
  • ¼ ஸ்பூன் பெருங்காயத்தூள்
  • ¼ ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 100 கிராம் துவரம் பருப்பு
  • 1 ஸ்பூன் மிளகுத்தூள்
  • 1 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • தேங்காய் துருவல் ஒரு கையளவு
  • உப்பு தேவையான அளவு
  • எண்ணெய் தேவையான அளவு

Instructions

  • முதலில் தடுக்கீரையை நார் நீக்கி நறுக்கிக்கொள்ளவும்.
  • பிறகு துவரம் பருப்பு, மஞ்சள் தூள், பெருங்காய தூள், ஆகியவற்றை நன்கு வேகவைத்துக் கொள்ளவும்.
  • பிறகு மற்றொரு பாத்திரத்தில் நறுக்கிய கீரை, மிளகுத்தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்து அதனுடன் வேகவைத்த பருப்பு கலவையை சேர்த்து நன்கு கடைந்து தேங்காய் துருவல் சேர்த்து வேக விடவும்.
  • பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து கீரையில் சேர்த்து இறக்கவும்.

Nutrition

Carbohydrates: 66.25g | Fat: 7.02g | Potassium: 13.56mg | Fiber: 6.7g
Advertisement
swetha

Recent Posts

இட்லி மீதமாயிடுச்சு அப்படின்னா இந்த மாதிரி மசாலா இட்லி செஞ்சு பாருங்க!

வீட்ல இட்லி மீதமாயிருச்சு அப்படின்னா அதை வைத்து இட்லி உப்புமா தான் செய்வோம் ஆனா எல்லாருக்குமேலா இந்த இட்லி உப்புமா…

3 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் – 18 மே 2024!

மேஷம் எதிர்பாராத பயணம் களைப்பை ஏற்படுத்தலாம். இன்று பொறுமை குறைவாக இருக்கும் - அதனால் கவனமாக இருங்கள். வேலையில் இன்று…

5 மணி நேரங்கள் ago

வீட்டு கதவு ஜன்னலை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் திறந்து வைப்பதால் ஏற்படும் அதிர்ஷ்டங்கள்

இந்துக்களுக்கு பொதுவாக ஆன்மீகத்திலும் ஜோதிடத்திலும் வாஸ்து சாஸ்திரத்திலும் அதிகப்படியான நம்பிக்கை இருக்கும் அந்த வகையில் ஒரு வீடு கட்டுவதற்கு அஸ்திவாரம்…

16 மணி நேரங்கள் ago

குடல் குழம்பு இப்படி ஒரு தடவை செஞ்சு பாருங்க!

ஆட்டுக்கறி குழம்பு ஆட்டு குடல் குழம்பு ஆட்டு ஈரல் ப்ரை, சுவரொட்டி ஃப்ரை, மட்டன் சூப், மட்டன் மூளை ப்ரை,…

22 மணி நேரங்கள் ago

காரசாரமான ருசியான பூசணிக்காய் கிரேவி ஒரு முறை இப்படி மட்டும் செய்து பாருங்க அற்புதமான சுவையில் இருக்கும்!

கிரேவிகள் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு உணவு. பொதுவாக கிரேவியை சப்பாத்தி, பூரி, நான், புல்கா, பரோட்டா,…

1 நாள் ago

புதனின் பெயர்ச்சியால் ராஜயோகம் அடையப்போகும் சில ராசிக்காரர்கள்!

ஜோதிடத்தின் படி ஒவ்வொரு கிரகத்தின் மாற்றத்தாலும் அனைத்து ராசியினருக்கும் தாக்கம் ஏற்படும் அந்த வகையில் புதனின் பெயர்ச்சியால் அறிவு ஞானம்…

1 நாள் ago