90ஸ் கிட்ஸ்களுக்கு பிடித்த தேன் மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்கள் நாவில் எச்சி ஊறும்!

இப்பதான் பீட்சா, பர்கர் ரோல், விதவிதமான சாக்லேட்டுகள் னு நிறைய தின்பண்டங்கள் வந்துருச்சு. ஆனா 90ஸ்ல பெட்டி கடைகளில் இருக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்போ நினைச்சாலும் சாப்பிடணும்னு தோணும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். தேன் மிட்டாய் கடலை மிட்டாய் எள் மிட்டாய், மம்மி டாடி, காசு மிட்ட

By Prem Kumar · 18/12/2023

இப்பதான் பீட்சா, பர்கர் ரோல், விதவிதமான சாக்லேட்டுகள் னு நிறைய தின்பண்டங்கள் வந்துருச்சு. ஆனா 90ஸ்ல பெட்டி கடைகளில் இருக்கக்கூடிய தின்பண்டங்கள் இப்போ நினைச்சாலும் சாப்பிடணும்னு தோணும் அந்த அளவுக்கு ருசியா இருக்கும். தேன் மிட்டாய் கடலை மிட்டாய் எள் மிட்டாய், மம்மி டாடி, காசு மிட்டாய், இலந்தை பழம், னு 90ஸ் கிட்ஸோட பேவரட்டான தின்பண்டங்கள் ஒரு பெரிய லிஸ்ட்டே இருக்கு.

ஒரு ரூபாய் இரண்டு ரூபாய்க்கு கூட அருமையான சுவையில கிடைக்கக்கூடிய இந்த தின்பண்டங்கள் எல்லாமே இப்பவும் கூட ஏதோ ஒரு மூலையில் பெட்டிக்கடைகளில் விற்கப்பட்டுட்டு தா இருக்கு. ஆனா இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு அதை பத்தி தெரியாது. 90ஸ் கிட்ஸ் ஓட மெமரீஸ் ல ஒண்ணா இருக்க திண்பண்டங்கள் பேவரட் ஆக இருக்க தேன் மிட்டாய் கடைகளில் தான் டேஸ்ட்டா இருக்கும்னு சொல்லுவாங்க.

ஆனா வீட்டிலேயே சூப்பரான டேஸ்ட்ல இந்த தேன் மிட்டாய் நம்ம செஞ்சிடலாம். அது உன் ரொம்ப சுலபமான முறையிலேயே செய்யலாம். இப்ப இருக்க குழந்தைகளுக்கும் இந்த மாதிரியான தின்பண்டங்களை வீட்டிலேயே செஞ்சு கொடுங்க அவங்களும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த தேன் மிட்டாய் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதையும் படியுங்கள் : 90ஸ் கிட்ஸ்க்கு பிடித்த (25பைசா) கமர்கட்டு மிட்டாய் இப்படி வீட்டிலயே செஞ்சி பாருங்க! மிட்டாய்னா இதான்யா மிட்டாய்!

Recipes AMP · Quick view
View full