ருசியான தினை தோசை இப்படி செய்து பாருங்க! 2 தோசை அதிகமாவே சாப்பிடுவாங்க!
பொதுவாக நம் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் டிபன் வகை உணவுகள் தான் அதிகமாக இருக்கும். அதிலும் சிலர் பாரபட்சம் காட்டுவார்கள் இட்லி செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி தோசையை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஒரு முறை இந்
பொதுவாக நம் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் டிபன் வகை உணவுகள் தான் அதிகமாக இருக்கும். அதிலும் சிலர் பாரபட்சம் காட்டுவார்கள் இட்லி செய்து கொடுத்தால் சாப்பிட மாட்டார்கள் தோசை தான் விரும்பி சாப்பிடுவார்கள். அப்படி தோசையை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு ஒரு முறை இந்த திணை தோசையை செய்து கொடுங்கள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இதையும் படியுங்கள் : காரசாரமான மதுரை மட்டன் கறி தோசை இப்படி செஞ்சி பாருங்க!
ஏன் அடுத்த முறையும் உங்களை இது போல் செய்ய சொல்லி தொந்தரவு செய்வார்கள் அந்த அளவிற்கு அட்டகாசமான சுவையில் இருக்கும் .அதனால் இன்று இந்த சுவையான திணை தோசை எப்படி செய்வது தேவையான பொருட்கள் செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்து தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.