வீடே கமகமக்கும் ருசியான திருக்கை மீன் பூண்டு குழம்பு இப்படி செய்து பாருங்க!

திருக்கை மீன் பூண்டு குழம்புதிருக்கை மீன் குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது திருக்கை மீன் பூண்டு குழம்பு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும் உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்த

By ·

திருக்கை மீன் பூண்டு குழம்புதிருக்கை மீன் குழம்புக்கு அவ்வளவு ருசியா. ருசி மட்டும் இல்லைங்க. இது திருக்கை மீன் பூண்டு குழம்பு ஆரோக்கியத்தை தரக்கூடிய குழம்பும் கூட. தலைசுற்றல், பித்தம், வாந்தி, இவைகளை சரி செய்யவும் உதிர்வை கட்டுப்படுத்தவும், இரும்புச்சத்து அதிகரிக்கவும், ஜீரண சக்தியை அதிகரிக்கவும், கொலஸ்ட்ராலை குறைக்கவும்.

இதையும் படியுங்கள் : காரசாரமான வஞ்சரம் மீன் வறுவல் இப்படி செய்து பாருங்கள்! வேண்டாம்னு யாருமே சொல்ல மாட்டாங்க!

இந்தக் குழம்பு நல்ல மருத்துவ குணம் நிறைந்த குழம்பாக இருக்கும். அதே சமயம் காய்ச்சல் வந்து காய்ச்சல் வந்து விட்டதும் சாப்பிட எதுவுமே பிடிக்காது. அந்த சமயத்தில் சுட சுட சாதத்தோடு இந்த குழம்பு போட்டு பிசைந்து கொடுத்தால் அப்படியே சாப்பிட்டு விடுவார்கள். வாங்க அந்த சூப்பரான மருத்துவக் குழம்பை நாமும் தெரிந்து கொள்வோம்.

Recipes AMP · விரைவு பார்வை
முழுக் கட்டுரை