சுவையான தக்காளி முட்டைகோஸ் காரக் கறி ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க! சுட சுட சாதத்துடன் சாப்பிட பக்காவான ரெசிபி!
முட்டைக்கோசை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபியைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சப்பாத்தி, பூரி, சாதத்திற்கு, சூப்பரான சைட் டிஷ் இது. இதை முட்டைக்கோஸ் பால்கறி என்று சொல்லுவார்கள். வித்தியாசமான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் முட்ட
முட்டைக்கோசை வைத்து வித்தியாசமான ஒரு ரெசிபியைத்தான் இன்று நாம் பார்க்கப் போகின்றோம். சப்பாத்தி, பூரி, சாதத்திற்கு, சூப்பரான சைட் டிஷ் இது. இதை முட்டைக்கோஸ் பால்கறி என்று சொல்லுவார்கள். வித்தியாசமான இந்த ரெசிபியை மிஸ் பண்ணாம ட்ரை பண்ணி பாருங்க. வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் முட்டைக்கோஸ் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடுவார்கள்.
தக்காளி முட்டைகோஸ் காரக் கறி சாப்பிடுவதற்கு தனி ருசிதான். என்ன தான் நம்முடைய வீட்டில் அந்த முட்டைகோசுப் பக்குவமாக பார்த்து பார்த்து செய்தாலும், அந்த பொரியல் ஹோட்டல் பொரியல் சுவைக்கு ஈடாகாது. ஆனால், பின்வரும் குறிப்புகளை பின்பற்றி உங்க வீட்ல ஒரு முறை தக்காளி முட்டைகோஸ் காரக் கறி செய்து பாருங்க. முட்டைக்கோஸ் அதிக அளவில் நீர்ச்சத்து நிறைந்த காய்கறி என்பது நமக்குத் தெரியும். அதோடு வைட்டமின்களும் தாதுப் பொருள்களும் அதிகம். அச்சு அசல் ஓட்டல் சுவை அப்படியே கிடைக்கும். வாங்க அந்த அட்டகாசமான தக்காளி முட்டைகோஸ் காரக் கறி ரெசிபியை தெரிஞ்சுக்கலாம்.
இதையும் படியுங்கள் : ருசியான முட்டைகோஸ் மசாலா கூட்டு இப்படி செய்து கொடுத்து பாருங்கள்! மதிய உணவுக்கு பக்காவான கூட்டு!