கேரளா ஸ்டைல் தக்காளி மோர் கறி இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!!

நம்ம எல்லாருமே மோர் குழம்பு வச்சு சாப்பிட்டிருப்போம் ஆனால் இது என்ன தக்காளி மோர் கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா. ரொம்ப ரொம்ப சிம்பிளா வீட்ல இருக்கிற ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த தக்காளி மோர் கறி. வீட்ல குழம்பு வைக்க முடியல அப்படின்ற சூழ்நிலையி

By Prem Kumar · 10/8/2024

நம்ம எல்லாருமே மோர் குழம்பு வச்சு சாப்பிட்டிருப்போம் ஆனால் இது என்ன தக்காளி மோர் கறி அப்படின்னு யோசிக்கிறீங்களா. ரொம்ப ரொம்ப சிம்பிளா வீட்ல இருக்கிற ரொம்ப கம்மியான பொருட்களை வைத்து செய்யக்கூடிய ஒரு ரெசிபி தான் இந்த தக்காளி மோர் கறி. வீட்ல குழம்பு வைக்க முடியல அப்படின்ற சூழ்நிலையில தயிர் ஊத்தி சாப்பிடுவதற்கு பதிலா ரொம்பவே சிம்பிளா சட்டுனு இந்த தக்காளி மோர் கறி செஞ்சிடலாம். சாதத்துக்கு ஒரு அட்டகாசமான காம்பினேஷனா இருக்கும். உங்க குழந்தைகளுக்கு கூட லஞ்சுக்கு இதை கொடுத்து விடலாம் காலைல லேட்டா எழுந்துட்டீங்கன்னா கவலைப்படாதீங்க இந்த ரெசிபி உங்களுக்கு கை கொடுக்கும். ரொம்ப குறைவான பொருட்களை வைத்து செய்யக்கூடிய இந்த தக்காளி மோர் கறி கேரளால ரொம்ப ஃபேமஸான ஒரு ரெசிபி. வீட்டுக்கு யாராவது விருந்தாளிகள் வந்தா கூட சட்டுனு இதை செஞ்சு கொடுக்கலாம். ரொம்ப சிம்பிளான ரெசிபியா இருக்கேன்னு யோசிக்க வேணாம் இது கூட கொஞ்சம் அப்பளம் பொரிச்சு கொடுத்தா போதும் சூப்பரா சாப்பிட்டு முடிச்சிடலாம். இப்ப வாங்க இந்த சிம்பிளான அட்டகாசமான தக்காளி மோர் கறி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : எளிமையான மற்றும் சுவையான தக்காளி சிக்கன் கறி ஒரு முறை இப்படி செய்து பாருங்கள் இனி இப்படித்தான் செய்வீர்கள் அந்த அளவிற்கு இதன் சுவை இருக்கும்!!

Recipes AMP · Quick view
View full