காலை நேரத்தில் உடனடியாக செய்ய ருசியான தக்காளி தொக்கு சாதம் இப்படி செய்து பாருங்க ?

20 நிமிடங்கள் குறைவான தமிழ்நாட்டு பானியில் எளிமையான முறையில் செய்யும் தக்காளி தொக்கு சாதம். இந்த சாதம் மிதமான காரசாரமாகவும் மற்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களது காலை நேரங்களில் சில சமயம் பிஸியாக இருக்கும் அப்பொழுது காலை உணவையை சிலர் ஒதுக்கிவிடுவார்கள். இதையும் படியுங்கள

By swetha · 24/5/2023

20 நிமிடங்கள் குறைவான தமிழ்நாட்டு பானியில் எளிமையான முறையில் செய்யும் தக்காளி தொக்கு சாதம். இந்த சாதம் மிதமான காரசாரமாகவும் மற்றும் அட்டகாசமான சுவையில் இருக்கும். உங்களது காலை நேரங்களில் சில சமயம் பிஸியாக இருக்கும் அப்பொழுது காலை உணவையை சிலர் ஒதுக்கிவிடுவார்கள்.

இதையும் படியுங்கள் : சுவையான தக்காளி ரசம் செய்வது எப்படி ?

இப்படியான சூழ்நிலைகள் வரும் அது போன்ற நேரங்களில் மதிய உணவாகவும் செய்து ஸ்கூல் போகும் குழந்தைகளுக்கும், வேலைக்கு செல்லும் பெரியவர்களுக்கும் இந்த சாதத்தை செய்து கொடுக்கலாம். இந்த தக்காளி சத்தத்துடன் தயிர் அல்லது ரைத்தாவுடன் பரிமாறலாம், அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் இந்த சாதம் இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்யலாம், தேவைப்படும் பொருட்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள். அட்டகாசமாக இருக்கும்.

Recipes AMP · Quick view
View full