குக் வித் கோமாளி சுசித்ரா ஓட உழவஞ்சாறு சிக்கன் பிரியாணி நீங்களும் வீட்ல செஞ்சு அசத்துங்க!!
உழவஞ்சாறு சிக்கன் பிரியாணி பேரு கொஞ்சம் வித்தியாசமா இருக்குனு யோசிக்கிறீங்களா. நிறைய பேரு இந்த ரெசிபியை கேள்விப்பட்டிருப்பீங்க. குக் வித் கோமாளில சுசித்ரா செஞ்சது தான் இந்த ரெசிபி. இன்னும் பிரியாணி கொள்ளு பருப்பை வேகவைத்து அரைச்சு உழவஞ்சாறு செஞ்சு அதையும் சிக்கனையும் வச்சு தம் போ
உழவஞ்சாறு சிக்கன் பிரியாணி பேரு கொஞ்சம் வித்தியாசமா இருக்குனு யோசிக்கிறீங்களா. நிறைய பேரு இந்த ரெசிபியை கேள்விப்பட்டிருப்பீங்க. குக் வித் கோமாளில சுசித்ரா செஞ்சது தான் இந்த ரெசிபி. இன்னும் பிரியாணி கொள்ளு பருப்பை வேகவைத்து அரைச்சு உழவஞ்சாறு செஞ்சு அதையும் சிக்கனையும் வச்சு தம் போட்டு செய்ற பிரியாணி. நம்ம தனியா சிக்கன் பிரியாணி செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் இந்த பிரியாணி ரொம்பவே வித்தியாசமா சாப்பிடுவதற்கு ரொம்ப ருசியா இருக்கும்.
என்னதான் சிக்கன் பிரியாணி மட்டன் பிரியாணி மஸ்ரூம் பிரியாணி ஃபிஷ் பிரியாணி நிறைய வகையான பிரியாணி இருந்தாலும் ஏதாவது டிஃபரண்டா சாப்பிடணும் போல தான் நமக்கு தோணும் அப்படி உங்களுக்கு தோணும்போது உங்க வீட்ல கண்டிப்பா இந்த பிரியாணியை செஞ்சு சாப்பிட்டு பாருங்க உங்க வீட்ல இருக்குற எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். கொள்ளு பருப்புல பிரியாணியா அப்படின்னு யோசிக்காதீங்க ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க. டேஸ்ட் ரொம்பவே அட்டகாசமா இருக்கும். குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருமே கண்டிப்பா விரும்பி சாப்பிடுவாங்க. இப்ப வாங்க இந்த டிஃபரண்டான அருமையான உழவஞ்சாறு சிக்கன் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதனையும் படியுங்கள் : இதுவரை எத்தனையோ பிரியாணி செய்திருப்பீர்கள் ஆனால் மலபார் ஸ்டைலில் மீன் பிரியாணி செய்ததுண்டா? இல்லையெனில் ஒரு முறை செய்து பாருங்கள்!!