வடகறியை இவ்வளவு ருசியா, சுலபமாக செய்ய முடியுமா, என்று ஆச்சரியப்படும் அளவிற்கு இந்த செய்முறை இருக்கும் செய்து பாருங்க!
இட்லி தோசை நாம் சட்னி சாம்பார் போன்றவைகளை தான் சைடு டிஷ் ஆக சாப்பிட்டு இருப்போம். சட்னிகளில் விதவிதமாக தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி தேங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி சாப்பிட்டிருப்போம். சாம்பாரிலும் விதவிதமாக நாம் முயற்சி செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்பொழுது நாம்
இட்லி தோசை நாம் சட்னி சாம்பார் போன்றவைகளை தான் சைடு டிஷ் ஆக சாப்பிட்டு இருப்போம். சட்னிகளில் விதவிதமாக தக்காளி சட்னி புதினா சட்னி, மல்லி சட்னி தேங்காய் சட்னி வேர்க்கடலை சட்னி சாப்பிட்டிருப்போம். சாம்பாரிலும் விதவிதமாக நாம் முயற்சி செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனால் இப்பொழுது நாம் செய்யப்போகும் வடகறி சட்னி சாம்பாரை மிஞ்சும் வகையில் சுவை அருமையாக இருக்கும்.
எப்பொழுதுமே இட்லி தோசைக்கு சட்னி சாம்பார் என்ன சாப்பிட்டு சலித்து போய் இருக்கும். நாமும் சமையலில் விதவிதமாக ஏதாவது ஒன்று முயற்சி செய்தால் மட்டுமே நமக்கும் சமையல் மிகுந்த ஈடுபாடு இருக்கும். எனவே கொஞ்சம் வித்தியாசமாக இட்லி தோசை சப்பாத்திக்கு இந்த வடகறியை செய்து சாப்பிட்டு பாருங்கள். சுவையும் மணமும் அருமையாக இருக்கும். ஒரு சிலர் இந்த வடகறியை ஏற்கனவே சாப்பிட்டு இருப்பார்கள். ஆனால் ஹோட்டல்களில் தான் வாங்கி சாப்பிட்டு இருப்பார்கள்.
ஹோட்டல்களில் மட்டுமே இதன் சுவை அருமையாக இருக்கும் என நினைத்துக் கொண்டு இருப்போம். சுவையாக எளிமையாக நம்மால் செய்ய முடியும். இந்த வடகறி அசைவ உணவு சமைத்தால் எவ்வளவு சுவை இருக்கும். மனமும் கூட அசைவ சமையலை போலவே தான் இருக்கும். இந்த சுவையான வடகறியை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க.
இதையும் படியுங்கள் : மொறு மொறுனு முருங்கைக்கீரை மசால் வடை இப்படி செஞ்சி பாருங்கள்! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!