Advertisement
சைவம்

கல்யாண வீட்டு ருசியான வத்த குழம்பு இப்படி செய்து பாருங்க! சுடான சோறுடன் சாப்பிட அசத்தலாக இருக்கும்!

Advertisement

கல்யாண வீடுகளில் தரப்படும் வத்த குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் ஒரு போதும் எப்படி செய்வதென்று சிலருக்கு தெரியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். கல்யாண வீட்டு வத்த குழம்பு அதே சுவையில்

இதையும் படியுங்கள் ; ரசம் சாதம் குக்கரில் இப்படி சட்டுனு செஞ்சி பாருங்க! இதன் சுவையே தனி தான்!

Advertisement

வீட்டில் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த வத்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.

கல்யாண வத்த குழம்பு | Vatha Kulambu Recipe In Tamil

Print Recipe
கல்யாண வீடுகளில் தரப்படும் வத்த குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் நம் வீட்டில் ஒரு போதும் எப்படி செய்வதென்று சிலருக்கு தெரியாது. ஆனால் இனி அந்த கவலை வேண்டாம். கல்யாண வீட்டு வத்த குழம்பு அதே சுவையில் வீட்டில் எப்படி செய்வதென்று தான் இன்று பார்க்க போகிறோம். இந்த வத்த குழம்பு எப்படி செய்வதென்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறை விளக்கங்களை நன்கு படித்து பார்த்து நீங்களும் ட்ரை பண்ணி பாருங்க.
Course Breakfast, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword vathakulambu, வத்தக்குழம்பு
Prep Time 10 minutes
Cook Time
Advertisement
20 minutes
Total Time 30 minutes
Servings 4 people

Equipment

  • கடாய்

Ingredients

வறுத்து அரைக்க:

  • 2 ஸ்பூன் கடலை பருப்பு
  • 2 ஸ்பூன் துவரம் பருப்பு
  • 1 ஸ்பூன் வெந்தயம்
  • 1 ஸ்பூன் சீரகம்
  • 1 ஸ்பூன் வர மல்லி
  • 2 வர மிளகாய்
  • 2 ஸ்பூன் எண்ணெய்
  • சுண்டைக்காய் வத்தல் தேவையான அளவு

வதக்க:

  • 1 டீஸ்பூன் கடுகு
  • 20 சின்ன வெங்காயம்
  • 10 பல் பூண்டு
  • 2 தக்காளி அரைத்துக்கொள்ளவும்
  • ½ டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1 ஸ்பூன் மல்லி தூள்
  • 1 ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
  • 1 கப் புளி கரைசல் கொஞ்சம்
  • 1 கப் தேங்காய் பால்
  • 1 ஸ்பூன் வெல்லம்
  • கருவேப்பிலை கொஞ்சம்
  • உப்பு தேவையான அளவு

Instructions

  • முதலில் அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை நன்கு வறுத்து ஆறியதும் மிக்சியில் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு வாணலில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி சுண்ட வத்தலை வதக்கி தனியாக எடுத்துவைத்துக்கொள்ளவும்.
  • அடுத்து ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சேர்த்து பொரிந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு, சேர்த்து வதக்கவும்.
  • வெங்காயம் வதங்கியதும் தேவையான அளவு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், குழம்பு மிளகாய் தூள், மல்லி தூள், சேர்த்து அத்துடன் அரைத்த தக்காளியை இதில் ஊற்றி கலந்து புளி கரைசல், சேர்த்து கொதிக்க விடவும்.
  • கொதித்ததும் தேங்காய் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும். பிறகு அதில் வறுத்து அரைத்து வைத்துள்ள பொடி மற்றும் சுண்ட வத்தலை சேர்த்து அத்துடன் வெல்லம், கருவேப்பிலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
  • குழம்பு சுண்டியதும் அடுப்பை நிறுத்தவும்.
Advertisement
swetha

Recent Posts

காரசாரமான ருசியில் சிக்கன் சப்பாத்தி ரோல் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! அட்டகாசமான ஸ்நாக்ஸ் ரெசிபியும் கூட!

எல்லாருக்குமே சிக்கன் என்றாலும் புடிக்கும் சப்பாத்தி என்றாலும் ரொம்ப பிடிக்கும். இப்படி சிக்கனையும் சப்பாத்தியும் தனித்தனியா சாப்பிட்டு கவலைப்படாம சிக்கன்…

1 மணி நேரம் ago

மே மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள் பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்

ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் ஒரு சில குணங்கள் இருக்கும். ஒரு சில நபர்களுக்கு அவர்களுடைய குணங்கள் ராசி நட்சத்திரத்தை பொருத்தும்…

2 மணி நேரங்கள் ago

ஸ்நாக்ஸாக சாப்பிட கேழ்வரகு மாவு வைத்து ராகி மெது பக்கோடா இப்படி செய்து பாருங்க!

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரும் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் என்றால் அது பக்கோடா தான். வெங்காயத்துடன் கடலை…

4 மணி நேரங்கள் ago

குழந்தைகளுக்கு புடிச்ச சூப்பரான சர்க்கரை வள்ளி கிழங்கு ரோஸ்ட் இப்படி ஒரு தடவை செஞ்சு கொடுத்து அசத்துங்க!

உங்களுக்கு சர்க்கரைவள்ளிக் கிழங்கு பிடிக்குமா? அதை எப்போதும் வேக வைத்து மட்டும் தான் சாப்பிடுவீர்களா? சற்று வித்தியாசமாக சாப்பிட விரும்புகிறீர்களா?…

7 மணி நேரங்கள் ago

மணக்க மணக்க ருசியான தட்டை பயறு சாதம் இனி இப்படி செய்து கொடுங்கள்!

உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பயிறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நல்லது. இந்த பயிறு வகைகளை சுண்டல் செய்து…

7 மணி நேரங்கள் ago

கருவாட்டு தொக்கு இப்படி ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

ஒரு சிலருக்கு கருவாடு மீன் அப்படின்னு சொன்னாலே ரொம்ப பிடிக்கும். கருவாடு மீன் எல்லாமே விரும்பி சாப்பிடுறவங்களும் இருக்காங்க. ஒவ்வொருத்தரும்…

7 மணி நேரங்கள் ago