வாழைக்காய் கோலா உருண்டை இந்த மாதிரி ஒரு தடவை செஞ்சு பாருங்க டேஸ்டா இருக்கும்!!

அசைவத்தில் மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை இதெல்லாம் செஞ்சி இருப்பீங்க ஆனா சைவத்தில் இதே மாதிரி ஒரு தடவை வாழைக்காய் வச்சு கோலா உருண்டை செஞ்சு பாருங்க. சைவத்தில் இதே மாதிரி மீல்மேக்கர் வச்சு கோலா உருண்டை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அதே மாதிரி ஒரு தடவை இந்த வாழைக்காய் வ

By Prem Kumar · 10/7/2025

அசைவத்தில் மட்டன் கோலா உருண்டை, சிக்கன் கோலா உருண்டை இதெல்லாம் செஞ்சி இருப்பீங்க ஆனா சைவத்தில் இதே மாதிரி ஒரு தடவை வாழைக்காய் வச்சு கோலா உருண்டை செஞ்சு பாருங்க. சைவத்தில் இதே மாதிரி மீல்மேக்கர் வச்சு கோலா உருண்டை செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அதே மாதிரி ஒரு தடவை இந்த வாழைக்காய் வைத்தும் கோலா உருண்டை செஞ்சு பாருங்க. வாழைக்காய் வச்சு வாழைக்காய் வறுவல், வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் பஜ்ஜி இதெல்லாம் செஞ்சு இருப்பீங்க.

ஒரு தடவை வாழைக்காய் வச்சு இந்த மாதிரி கோலா உருண்டையும் செஞ்சு பாருங்க டேஸ்ட் அட்டகாசமா இருக்கும். இந்த சுவையான வாழைக்காய் கோலா உருண்டை ரெசிபியை செய்வதற்கு குறைவான பொருட்கள் இருந்தாலே போதுமானது. இதுக்கு கடலை மாவு அரிசி மாவுன்னு எதுவுமே சேர்க்க தேவையில்லை. இந்த ரெசிபியை செஞ்சு மாலை நேரத்தில் டீ காபியோட சேர்த்து சாப்பிடுங்க. எப்பவும் ஒரே மாதிரியா பஜ்ஜி வடை இன்னும் சாப்பிடாம இந்த மாதிரி ஒரு தடவை கோலா உருண்டை மாதிரி செஞ்சு சாப்பிடுங்க.

இதுல வெங்காயம் பூண்டு இஞ்சி எல்லாமே சேர்த்து வதக்கி அரைச்சு செய்வதால் வாசனையா இருக்கும். சோம்பு சேர்க்கிறதால வாசனை ரொம்பவே அற்புதமாக இருக்கும். வாழைக்காய் வச்சு இந்த மாதிரி ஒரு அருமையான ரெசிபி நீங்க இதுவரைக்கும் சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. அந்த அளவுக்கு டேஸ்ட்டா இருக்கும். இப்ப வாங்க வாழைக்காய் வச்சு இந்த சுவையான கோலா உருண்டை ரெசிபி எப்படி செய்றதுன்னு பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : வாழைக்காய் வைத்து எத்தனையோ ரெசிபியை செய்திருப்பீர்கள் அந்த வகையில் இந்த வாழைக்காய் மிளகு வறுவலையும் செய்து பாருங்கள்!!

Recipes AMP · Quick view
View full