அசைவ சுவையில் ருசியான வெஜ் கீமா மசாலா ஒரு முறை இப்படி வீட்டில் சுலபமாக செஞ்சி பாருங்கள்!
இட்லி தோசை சப்பாத்திக்கு நாம் எப்பொழுதுமே ஒரே மாதிரியான குருமா சட்னி வகைகள் போன்றவைகளை தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் வீட்டிலோ வித்தியாசமாக ஏதாவது செய்து தரச் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். முக்கியமாக பெரியவர்களை சமாளித்தாலும் குழந்தைகளை நம்மால் சமாளிக்க முடியாது. அவர்களுக
இட்லி தோசை சப்பாத்திக்கு நாம் எப்பொழுதுமே ஒரே மாதிரியான குருமா சட்னி வகைகள் போன்றவைகளை தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால் வீட்டிலோ வித்தியாசமாக ஏதாவது செய்து தரச் சொல்லி கேட்டுக்கொண்டே இருப்பார்கள். முக்கியமாக பெரியவர்களை சமாளித்தாலும் குழந்தைகளை நம்மால் சமாளிக்க முடியாது.
அவர்களுக்காகவே அசைவ சுவையில் வெஜ் கீமா மசாலா செய்யப்போகிறோம். நிறைய காய்கறிகள் சேர்த்து செய்கின்ற இந்த மசாலா மிகவும் ஆரோக்கியமானதாகவும் சுவையும் மிக அருமையாகவும் இருக்கும். குழந்தைகள் பொதுவாக காய்கறிகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள் அவர்களுக்கெல்லாம் இந்த மாதிரி மிகவும் சுவையாக ஏதாவது செய்து கொடுத்தால் அவர்களை மிகவும் எளிதாக காய்கறிகளை சாப்பிட வைக்க முடியும்.
இந்த வெஜ் கீமா மசாலாவை இட்லி தோசை சப்பாத்திக்கு மட்டுமில்லாமல் குஸ்கா மற்றும் அனைத்து வகையான புலாவ் போன்றவற்றிற்கு சைடிஷ் ஆக வைத்து சாப்பிட்டால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். அசைவம் செய்யும் முறையிலேயே நாம் இந்த வெற்றி மாமா மசாலாவை செய்வதால் அசைவம் சாப்பிட முடியாத நேரத்தில் இந்த வெஜ் கீமா மசாலாவை செய்து சாப்பிட்டுக் கொள்ளலாம். இப்ப வாங்க இந்த சுவையான வெஜ் கீமா மசாலா எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் :10 நிமிடத்தில் VEG – sandwich இப்படி ஒரு முறை செய்து பாருங்க!