சைவ பிரியாணி சாப்பிடணும்னு முடிவு பண்ணா இந்த அட்டகாசமான கோலா உருண்டை பிரியாணியை செய்து அசத்துங்க!!!
கோலா உருண்டை பிரியாணி ,இதன் வாசமே பத்து தெருவுக்கு வீசும், அப்புறம் டேஸ்ட் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா இருக்கும். பிரியாணியில் பலவகை உண்டு. இதில் சைவம் அசைவம் என வகை வகையாக இருக்கிறது. ஆனால் சைவ கோலா உருண்டை வைத்து பிரியாணி செய்யலாம் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா.
கோலா உருண்டை பிரியாணி ,இதன் வாசமே பத்து தெருவுக்கு வீசும், அப்புறம் டேஸ்ட் சொல்லவே வேண்டாம் அட்டகாசமா இருக்கும். பிரியாணியில் பலவகை உண்டு. இதில் சைவம் அசைவம் என வகை வகையாக இருக்கிறது. ஆனால் சைவ கோலா உருண்டை வைத்து பிரியாணி செய்யலாம் என்பது கொஞ்சம் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா. இதன் சுவையும் அதே போல தான் வித்தியாசத்துடன் அட்டகாசமாக இருக்கும்.
ஒரு காலத்தில் பிரியாணி என்பது எப்பொழுதாவது விஷேச நாட்களில் மட்டும் சாப்பிடும் உணவாக இருந்த காலம் போய், இன்று நினைத்த நேரமெல்லாம் சாப்பிடக் கூடிய உணவாக இந்த பிரியாணி மாறி விட்டது.. அந்த வகையில் இந்த கோலா உருண்டை கொண்டு செய்யப்படும் பிரியாணி நல்ல வாசனை உடன் பிரியாணி தோற்றுப் போகும் வகையில் இதன் சுவை இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வாங்க இதை எப்படி செய்வது சென்று பார்க்கலாம்.
இதையும் படியுங்கள் : எவ்வளவு செய்தாலும் காலியாகும் மணக்க மணக்க தேங்காய் பால் பட்டாணி பிரியாணி இப்படி ட்ரை பண்ணி பாருங்க!