Advertisement
சைவம்

நீலகிரியின் சுவையான வெஜ் குருமா ஒரு தரம் இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

சுவையான வெஜ் குருமா அதுவும் மலைகளில் கிடைக்க கூடிய காய்கறி வைத்து பிரஷான காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான அருமையான வெஜ் குருமா இதனை நீலகிரியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் மிகவும் அருமையான ஒரு சுவையான ருசியான வெஜ் குருமா ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும்

பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெஜ் குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த வெஜ் குருமா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Advertisement

நீலகிரி வெஜ் குருமா | Nilagiri Veg Kuruma Receipe In Tamil

Print Recipe
சுவையான வெஜ் குருமா அதுவும் மலைகளில் கிடைக்க கூடிய காய்கறி வைத்து பிரஷான காய்கறிகளை வைத்து செய்யக்கூடிய ஒரு சுவையான அருமையான வெஜ் குருமா இதனை நீலகிரியில் மிகவும் பிரபலமாக இருக்கும் இதனை சாப்பிடுவதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று சொல்லலாம் மிகவும் அருமையான ஒரு சுவையான ருசியான வெஜ் குருமா ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெஜ் குருமா செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Advertisement
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword niilakiri veg kuruma, நீலகிரி வெஜ் குருமா
Prep Time 15 minutes
Cook Time 15 minutes
Total Time 30 minutes
Servings 4 People
Calories 965

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  •  பட்டை
  • 2 கிராம்பு
  • 4 ஏலக்காய்
  • ½ cup  பட்டாணி
  • ½ cup உருளைக்கிழங்கு
  • ½ cup  கேரட்
  • ½ cup காலிஃப்ளவர்
  • ½ cup பீன்ஸ்
  • 2 வெங்காயம்
  • 8 பச்சை மிளகாய்
  • 5 gm புதினா
  • 20 gm கொத்தமல்லி இலை
  • ¼ tsp சோம்பு
  • 1 இஞ்சி
  • 5 பூண்டு
  • 1 cup தேங்காய்ப்பால்

Instructions

  • வெஜ்
    Advertisement
    குருமா செ ய்ய முதலில் மிக்ஸி ஜாரில் கொத்தமல்லி இலை, புதினா, பச்சை மிளகாய், சோம்பு, இஞ்சி, பூண்டு ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
  • குக்கரில் தண்ணீர் ஊற்றி காய்கறிகளை ஒரு விசில் வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • கடாயில் எண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, ஏலக்காய் வறுத்து நீளமாக நறுக்கிய வெங்காயத்தை போட்டு வதக்க வேண்டும்.
  • பாதி வெந்த காய்கறிகளை அதில் போட்டு அரைத்த விழுதை சேர்க்க வேண்டும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கலவையை மூடி வைக்க வேண்டும். உப்பு சேர்க்க வேண்டும்.
  • கலவை வெந்ததும் தேங்காய் சில்லில் அரைத்து எடுத்த தேங்காய் முதல் பாலை அதில் சேர்க்க வேண்டும்.
  • தேங்காய் பயிர் சேர்த்தவுடன் கலவை அதிகமாக கொதிக்க விட கூடாது. கொத்த மல்லி இலையை தூவ வேண்டும். இப்பொழுது சுவையான நீலகிரி வெஜ் குருமா தயார்

Nutrition

Serving: 500Gm | Calories: 965kcal | Carbohydrates: 35g | Sodium: 536mg | Potassium: 654mg | Sugar: 3.2g

இதையும் படியுங்கள்: காலிப்ளவர் குருமா இப்படி செய்து பாருங்க!

Advertisement
Prem Kumar

Recent Posts

இனி காலை உணவாக மொறு மொறுவென்று இந்த பாலக் கீரை அடை தோசை செய்து பாருங்கள் இதன்‌ சுவையை விவரிக்க வார்த்தைகளே இருக்காது!

இன்றைய காலகட்டத்தில் சாப்பிடும் உணவுப் பொருட்களில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைவாகவே கிடைக்கிறது. எனவே உணவில் அதிகம் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த…

52 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 05 மே 2024!

மேஷம் இது மிக அழாகான மற்றும் சிறப்பான நாளாகும். உங்களைச் சுற்றியுள்ளவர்கள் ஆதரவு தருவதால் நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுடைய…

3 மணி நேரங்கள் ago

குரு பெயர்ச்சியால் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய சில ராசிகள்

மேஷ ராசியில் பயணம் செய்து கொண்டிருந்த குரு பகவான் இப்பொழுது மே 1ம் தேதி ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார். ஜோதிட…

13 மணி நேரங்கள் ago

இட்லி தோசைக்கு ஏற்ற வல்லாரை கீரை சட்னி இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!

இந்த சட்னி காலை மற்றும் இரவு நேர உணவுகளுக்கு பொருத்தமாக இருக்கும். இது நம் உடலில் ஏற்படும் பல பிரச்சனைகளுக்கு…

14 மணி நேரங்கள் ago

எல்லாருக்கும் ரொம்ப பிடித்தமான வெங்காய வடை கடையில் வாங்காமல் வீட்டிலேயே செய்யலாம்!

மாலை நேரத்துல டீ காபியோட ஏதாவது ஸ்னாக்ஸ் சாப்பிட்டா அந்த மாலை நேரமே ஒரு சூப்பரான மாலை நேரமா அமையும்.…

16 மணி நேரங்கள் ago

கோயில் நிலைப்படியை மிதிக்காமல் தாண்டுவதற்கான காரணங்கள்

எப்பொழுதுமே நாம் கோயிலின் உள்ளே செல்லும்போது நேர்மறையான எண்ணங்களோடு செல்ல வேண்டும். ஏனென்றால் கோயிலின் முழுவதும் நேர்மறையான அதிர்வுகள் மட்டுமே…

20 மணி நேரங்கள் ago