வெண்டைக்காய் வைத்து இப்படி கூட ருசியான ப்ரை செய்யலாம்! நீங்களும் வீட்டில் செய்து பாருங்க!

நாம் பெரும்பாலும் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடும் அதிகபட்ச உணவு வகைகள் அசைவ உணவுகளாக தான் இருக்கும். அதையும் தாண்டி நாம் சைவ உணவுகளிலும் வரும் காய்கறிகளை வைத்து காய்கறி பெப்பர் ப்ரை தயார் செய்யலாம். ஆகையால் இன்று நாம் வெண்டைக்காய் பெப்பர் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்க

By Prem Kumar · 11/8/2023

நாம் பெரும்பாலும் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடும் அதிகபட்ச உணவு வகைகள் அசைவ உணவுகளாக தான் இருக்கும். அதையும் தாண்டி நாம் சைவ உணவுகளிலும் வரும் காய்கறிகளை வைத்து காய்கறி பெப்பர் ப்ரை தயார் செய்யலாம். ஆகையால் இன்று நாம் வெண்டைக்காய் பெப்பர் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்கள் இந்த வெண்டைக்காய் பெப்பர் ப்ரையை அதிகமாக கல்யாண வீடுகளில் பரிமாறி பார்த்திருப்பீர்கள்.

இதையும் படியுங்கள் : சளி, காய்ச்சல், ஆஸ்துமாவை விரட்டும் வெண்டைக்காய்!

இந்த வெண்டைக்காய் பெப்பர் ப்ரையை தயிர் சாதம், பால் சாதம், சாம்பார் சாதம் போன்ற உணவுகளுடன் நீங்கள் வைத்து சாப்பிடும் பொழுது தாறுமாறான சுவையை நமக்கு தரும். இதை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த ஒரு பெப்பர் ப்ரையாக மாறிப் போகும். அதனால் இன்று காரசாரமான வெண்டைக்காய் பெப்பர் ப்ரை எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

Recipes AMP · Quick view
View full