குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சிவாங்கி செய்த ருசியான வெண்ணெய் புட்டு இப்படி செய்து பாருங்க!
விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கித் தருவதைவிட, வீட்டிலேயே குழந்தைகள் விரும்பும் வண்ணம் விதவிதமான திண்பண்டங்கள் செய்து கொடுக்கலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல. இதனையும
விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கடைகளில் நொறுக்குத் தீனி வாங்கித் தருவதைவிட, வீட்டிலேயே குழந்தைகள் விரும்பும் வண்ணம் விதவிதமான திண்பண்டங்கள் செய்து கொடுக்கலாம். பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படுகிற பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் ஆரோக்கியத்துக்கு நல்லது அல்ல.
இதனையும் படியுங்கள் :ருசியான கேரளா பனங்கிழங்கு கார புட்டு இப்படி செய்து பாருங்க! இதன் ருசியே தனி!!
வீட்டிலேயே தின்பண்டங்களைச் செய்வதால் செலவும் மிக குறைவு தான் அத்துடன் ஆரோக்கியம் மற்றும் சுவை நிறைந்த உணவாக இருக்கும். மாலை நேரத்தில் சாப்பிட உங்கள் குழந்தைகளுக்கு ஆரோக்கியம் நிறைந்த உணவான வெண்ணெய் புட்டு செய்து கொடுக்கலாம்.இதை குழந்தைகள் மட்டுமல்லாமல் அனைவரும் சாப்பிடலாம். மாலை நேரத்தில் ஏதாவது செய்து சாப்பிடலாமே என தோன்றினால் சூடாக வெண்ணெய் புட்டு செய்து கொடுங்கள்.