Advertisement
சைவம்

ஆந்திரா ஸ்டைல் சுவையான வெண்டைக்காய் மப்பஸ் கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெண்டைக்காய் மப்பஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும்

இதையும் படியுங்கள் : காரசாரமான வெண்டைக்காய் புளிக்கூட்டு இப்படி செஞ்சி பாருங்க!

Advertisement

இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள். அதனால் இன்று இந்த வெண்டைக்காய் மப்பஸ் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் காணலாம் வாருங்கள்.

வெண்டைக்காய் மப்பஸ் | Vendaikkai Mappas Recipe in Tamil

Print Recipe
வழக்கமான மதியம் குழம்பிற்கு ,பொரியல் வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா. அதற்கு பதில் ஒரு மாற்றாக ஈசியாக செய்யக்கூடிய குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந்த சுவையான வெண்டைக்காய் மப்பஸ் செய்து சாப்பிட்டு பாருங்கள் அட்டகாசமான சுவையில் இருக்கும் இதை செய்வதற்கும் சுலபம் சாப்பிடுவதற்கு சலிக்கவே சலிக்காது எத்தனை தடவை செய்து கொடுத்தாலும் அசராமல் சாப்பிடுவார்கள்.
Course Breakfast, dinner, LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword Ventakkai Mappas, வெண்டைக்காய் மப்பஸ்
Prep Time 15 minutes
Cook Time 20 minutes
Total Time
Advertisement
35 minutes
Servings 4 People
Calories 649

Equipment

  • 1 கடாய்
  • 1 கரண்டி

Ingredients

  • 11 வெண்டைக்காய்
  • 1 tsp இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 3 பச்சை மிளகாய்
  • 11 கருவேப்பிலை
  • 1 வெங்காயம்
  • 1 தக்காளி
  • 1 tsp மஞ்சள் தூள்
  • 1 tsp மிளகாய் தூள்
  • 1 tsp மிளகுத்தூள்
  • 1 cup தேங்காய் பால்
  • தேவையான அளவு தண்ணீர்                     
  • தேவையான அளவு உப்பு                             
    Advertisement

Instructions

  • வெண்டைக்காய் மப்பஸ் செய்ய முதலில் தேங்காய்ச் சில்லை மிக்ஸி ஜாரில் அடித்து தண்ணீர் சேர்த்து தேங்காய் பாலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
  • கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி நறுக்கி வைத்த வெண்டைக்காயை நன்றாக வதக்க வேண்டும். வெண்டைக்காய் வதங்கியவுடன் தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் 
  • அதே கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து இஞ்சி, பூண்டு,சிறிது சிறிதாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை போட்டு தாளித்து வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
  • அதில் உப்பு சேர்த்து வெங்காயம் வதங்கியதும் நறுக்கிய தக்காளியை சேர்க்க வேண்டும். பின் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், மல்லித்தூள் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்றாக வதக்க வேண்டும்.
  • நன்றாக வதங்கியதும் வதக்கிய வெண்டைக்காயை சேர்க்க வேண்டும்.அதில் தண்ணீர் ஊற்றி வைத்துள்ள தேங்காய் பாலை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
  • கொதி வந்ததும் மிளகுத்தூளை சேர்க்க வேண்டும்.வேறு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, வெங்காயம்,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெண்டைக்காய் கலவையில் போட வேண்டும்.

Nutrition

Serving: 450gm | Calories: 649kcal | Carbohydrates: 21g | Sodium: 345mg | Potassium: 254mg | Sugar: 6.6g | Calcium: 64mg
Advertisement
Prem Kumar

Recent Posts

ருசியான கேழ்வரகு முருங்கைக்கீரை அடை டிபனாகவும் சாப்பிடலாம் ஸ்நாக்ஸாகவும் சாப்பிடலாம்!

தினமும் சாப்பிடும் உணவு ஒரே சுவையில் இருந்தால் சாப்பிட வேண்டும் என்ற ஆசையை இல்லாமல் போய் விடும். எனவே தினமும்…

18 நிமிடங்கள் ago

இன்றைய ராசிபலன் – 17 மே 2024!

மேஷம் அனுகூலமான நாள். எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உறவினர்கள் மூலம்…

3 மணி நேரங்கள் ago

ருசியான சிக்கன் மஞ்சூரியன் ரெஸ்டாரெண்ட் ஸ்டைலில் இப்படி ட்ரை பண்ணி பாருங்க! இதன் ருசியே தனி ருசி!

தற்போது காலநிலை குளிர்ச்சியாக இருப்பதால், மாலை வேளையில் வீட்டில் இருப்போர் சூடாக ஏதாவது செய்து கொடுக்க கேட்பார்கள். அப்படிப்பட்ட சமயத்தில்…

13 மணி நேரங்கள் ago

வீட்டில் தங்கம் சேர, அடகு நகை திரும்ப பெற இந்த ஒரு‌ பொருளை மட்டும் நகையுடன் சேர்த்து வைத்து பாருங்கள்!

தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்கள் மகாலட்சுமியின் அடையாளமாக கருதப்படுகிறது. வீட்டில் எப்போதும் மகாலட்சுமி இருந்து கொண்டே இருக்க வேண்டும் என்பதால்…

13 மணி நேரங்கள் ago

சுவையான அரிசி உப்புமா நீர்ருண்டை இப்படி செய்து பாருங்க! எளிமையான காலை மற்றும் இரவு உணவு!

நீர்ருண்டை அப்படின்னு சொன்னால் 90ஸ் கிட்ஸ் எல்லாருக்குமே ரொம்பவே பிடிச்ச ஒரு மாலை நேர சிற்றுண்டி. இது ரொம்ப பழைய…

14 மணி நேரங்கள் ago

தித்திக்கும் சுவையில் மாம்பழ ரவை அல்வா,இப்படி செய்து பாருங்க!

இனிப்பு உணவு என்றாலே அனைவருக்கும் பிடித்த உணவாக தான் இருக்கும். அதிலும் முதலிடம் பிடிப்பது அல்வா என்றே சொல்லலாம். அல்வா…

15 மணி நேரங்கள் ago