Advertisement
சைவம்

கிராமத்து ஸ்டைலில் எள்ளு சாதம் செய்வது எப்படி ?

Advertisement

நச்சத்திர ஹோட்டல்களில் பன்னாட்டு உணவுகளை ருசித்திருந்தாலும்கூட, நம் கிராமிய உணவுகளின் சுவையே நம்மில் பலரையும் ஈர்க்கும்.

கிராமிய உணவுகளில் இடம்பெறும் ஒவ்வோர் உணவுக்கும் கதை உண்டு. தனி சுவையும் உண்டு அந்த மண்ணுக்குரிய மகத்துவமும் உண்டு அத்தகைய அருமையான உணவுகளின் ஒன்றான எள்ளு சாதம் வீட்டில் ஒருமுறை செய்து பாருங்கள் சாப்பிடுவதற்கு மிகவும் அற்புதமாக இருக்கும்.

Advertisement

இதையும் படியுங்கள் : பாரம்பரிய தமிழரின் வல்லாரைக் கீரை துவையல் செய்வது எப்படி ?

குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் மதிய உணவாக செய்து கொடுங்கள் அவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.

இந்த எள்ளு சாதம் எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் கீழே கொடுத்துளோம் அதனை படித்து பார்த்து நிகழும் ட்ரை பண்ணி பாருங்கள்.

கிராமத்து எள்ளு சாதம் | Ellu Sadam Recipe in Tamil

Print Recipe
நச்சத்திர ஹோட்டல்களில் பன்னாட்டு உணவுகளை ருசித்திருந்தாலும்கூட, நம் கிராமிய உணவுகளின் சுவையே நம்மில் பலரையும் ஈர்க்கும். கிராமிய உணவுகளில் இடம்பெறும் ஒவ்வோர் உணவுக்கும் கதை உண்டு. தனி சுவையும் உண்டு அந்த மண்ணுக்குரிய மகத்துவமும் உண்டு அத்தகைய அருமையான உணவுகளின் ஒன்றான எள்ளு சாதம் வீட்டில் ஒருமுறை செய்து பருக்கள் சாப்பிடுவதற்கு மிகவும் அருப்புதமாக இருக்கும்.
Course LUNCH
Cuisine Indian, TAMIL
Keyword ellu sadam, எள்ளு சாதம்
Prep Time 10 minutes
Advertisement
Cook Time 10 minutes
Total Time 20 minutes
Servings 2 people
Calories 567

Equipment

  • 1 கடாய்
  • 1 மிக்ஸி

Ingredients

  • 1 கப் சாதம் 200 கிராம் அரிசி அளவு

அரைப்பதற்கு

  • 2 டேபிள் ஸ்பூன் கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் கருப்பு எள்
  • 2 டேபிள் ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  • ½ டேபிள் ஸ்பூன் சீரகம்

தாளிப்பதற்கு

  • 1 டேபிள் ஸ்பூன் கடுகு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணைய் தேவைக்கேற்ப
  • 1 டேபிள் ஸ்பூன்
    Advertisement
    கடலைப்பருப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் உளுந்து
  • காய்ந்தமிளகாய் தேவையான அளவு
  • பெருங்காயத்தூள் சிறிதளவு
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை தேவைக்கேற்ப

Instructions

  • முதலில் சாதத்தை உதிர் உதிராக வடித்தெடுத்து ஒரு ஸ்பூன் எண்ணைய் விட்டு நன்றாக ஆறவிடவும்.
  • பிறகு வாணலில் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு,சீரகம் சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து அதனுடன் எள் சேர்த்து வெடித்ததும் இறக்கி ஆறவைத்துப் பொடித்துக்கொள்ளவும்.
  • பிறகு ஒரு வாணலில் எண்ணைய் விட்டு கடுகு,உளுந்து, கடலைப்பருப்பு, போட்டு சிவந்ததும், காய்ந்தமிளகாயை தேவைக்கேற்ப கிள்ளி போடவும்.
  • இதனுடன் கருவேப்பிலை, பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து கிளரி விட்டு வதக்கி கொள்ளவும்.
  • பின் உதிராக வைத்துள்ள சாதத்தையும் போட்டு தீயை குறைவாக வைத்து அதனுடன் அரைத்து வைத்துள்ள எள் பொடியை சேர்த்து கலந்து, சாதம் நன்கு சூடேறியதும் இறக்கி பரிமாறவும்.

Nutrition

Serving: 2people | Calories: 567kcal | Carbohydrates: 60g | Fat: 48g | Saturated Fat: 34g | Polyunsaturated Fat: 21.039g | Monounsaturated Fat: 18.127g | Sodium: 39mg | Potassium: 9mg | Vitamin A: 3IU | Calcium: 10mg | Iron: 43mg
Advertisement
swetha

Recent Posts

வெறும் 11 நாட்களில் நீங்கள் நினைத்த பணம் கிடைக்க இந்த 1 பொருளை இந்த இடத்தில் மட்டும் வையுங்கள்!

பணக்கஷ்டம் நீங்கி பணம் பலமடங்கு அதிகரிப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். கஷ்டப்பட்டு…

54 நிமிடங்கள் ago

ஒரு தடவை இந்த கேரட் சௌசௌ மசாலா குழம்பு செஞ்சு சாப்பிட்டு பாருங்க!

கேரட், தமிழ் நாட்டில் மட்டுமல்லாமல் வடநாட்டிலும் பயன்படுத்தப்படுகிறது. உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தின் ஆற்றலை அதிகரிப்பது முதல், செரிமானக் கோளாறுகளை…

5 மணி நேரங்கள் ago

எப்பவும் ஒரே மாதிரியா மீன் ப்ரை பண்ணாம ஒரு தடவை இந்த மாதிரி ஆனியன் மீன் ரோஸ்ட் செஞ்சு சாப்பிட்டு பாருங்க

மீன் அப்படின்னு சொன்னாலே ஒரு சிலருக்கு நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு மீன் பிரியர்கள் நிறைய பேர் இருக்காங்க…

5 மணி நேரங்கள் ago

முள்ளங்கி துவையல் இப்படி செஞ்சு பாருங்க. அது முள்ளங்கி தொகைகள் தான் அப்படின்னு கண்டுபிடிக்கவே முடியாது

முள்ளங்கில துவையலா அப்படின்னு எல்லாரும் ஷாக்காவிங்க ஆனா நிஜமா இந்த முள்ளங்கி துவையல் செஞ்சு சாப்பிட்டு பாருங்க அது என்ன…

5 மணி நேரங்கள் ago

மாம்பழ மில்க் ஷேக் ஒரு முறை இப்படி செய்தால், இனி மாம்பழமாக சாப்பிட மாட்டீங்க , மில்க் ஷேக் தான் செய்து குடிப்பீர்கள்!

பொதுவாகவே மில்க் ஷேக் என்பவை உடலுக்கு நல்ல புத்துணர்ச்சியை அளிக்கக்கூடியது. மில்க் ஷேக்கில் பல வகைகள் உள்ளன. சாக்லேட் மில்க்…

6 மணி நேரங்கள் ago

பண வரவு அதிகரிக்க வீட்டில் வைக்க வேண்டிய ஐந்து பொருட்கள்

வீட்டில் செல்வம் செழிக்க வேண்டும் என்றால் நாம் கடுமையாக உழைக்க வேண்டும் ஆனால் என்னதான் கடுமையாக உழைத்தாலும் நம் வீட்டில்…

8 மணி நேரங்கள் ago