தர்ப்பூசணிக்காய் கூட்டு இப்படி செய்து பாருங்க! இந்த ரகசியம் தெரிஞ்ச வீட்ல எல்லாரும் பாராட்டுவாங்க!
ரொம்பவே ஆரோக்கியம் நிறைந்துள்ள நீர் காயாக இருக்கும் இந்த தர்ப்பூசணிக்காயை மெனக்கெடாமல் சட்டென 10 நிமிஷத்துல அட்டகாசமான ஹோட்டல் சுவையில் தர்ப்பூசணிக்காய் கூட்டு செய்துபாருங்க, புளிக்குழம்பு போன்றவற்றுக்கு அட்டகாசமான காம்பினேஷன் ஆக இருக்கும் .தர்ப்பூசணி பழத்தை சாப்பிட்ட பின் தூக்கி

இதையும் படியுங்கள் : ருசியான தர்பூசணி விதை சோறு இப்படி ஒரு தரம் செஞ்சி பாருங்க!
வீசப்படும் வெள்ளை துண்டுகளை வீணாக்காமல் கூட்டு செய்து குழந்தைகளுக்குப் பிடித்த விதத்தில் கலர்ஃபுல்லாக கொடுத்தால் சத்தமில்லாமல் சாப்பிடுவார்கள். சத்து நிறைந்த சுவையான கூட்டை சந்தோஷத்தோடும் பரிமாறுங்கள்… வாருங்கள் இதனை எப்படி செய்வது என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.