கோதுமை ரவை குஸ்கா இந்த மாதிரி ஒரு தடவை சிம்பிளா செஞ்சு பாருங்க!!

கோதுமை ரவை வச்சு உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா குஸ்கா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த கோதுமை ரவை குஸ்கா உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடலாம். பிரியாணி சாப்பிடணும் அப்பட

By Prem Kumar · 7/3/2025

கோதுமை ரவை வச்சு உப்புமா செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க ஆனா குஸ்கா செஞ்சு சாப்பிட்டு இருக்கீங்களா? ஒரே ஒரு தடவை செஞ்சு சாப்பிட்டு பாருங்க அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க இந்த கோதுமை ரவை குஸ்கா உடல் எடையை குறைக்க நினைக்கிறவங்க அடிக்கடி செஞ்சு சாப்பிடலாம். பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா உடல் எடையை குறைக்கிற சமயத்துல சாப்பிட முடியாது அதனால இந்த மாதிரி சிம்பிளா குஸ்கா செஞ்சு சாப்பிடலாம். காய்கறிகள் இல்லனா காளான் இல்ல அசைவமா இருந்ததுனா சிக்கன் மட்டன் கூட சேர்த்து இந்த சூப்பரான கோதுமை ரவை குஸ்கா செஞ்சு பார்க்கலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும்.

இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செஞ்சு பாருங்க இதுக்கு சைடிஸ் கூட தேவைப்படாது. ரவைல உப்புமா பிடிக்காதவங்களுக்கு இந்த மாதிரி செஞ்சு பிரியாணி அப்படின்னு ஏமாத்திடலாம். குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ்க்கு இந்த ரெசிபியை செஞ்சு கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் காலி பண்ணிட்டு தான் வருவாங்க அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். வீட்ல கூட நீங்க பிரேக்ஃபாஸ்ட் இல்லனா டின்னருக்கு இந்த ரெசிபியை செஞ்சு பார்க்கலாம். எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாம கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.

இதுக்கு நம்ம பிரியாணி பவுடர் சேர்க்காமல் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து அரைத்து பிரஸ்ஸா பிரியாணி மசாலா போட்டு செய்றதால டேஸ்ட் இன்னுமே அற்புதமா இருக்கும். பொதுவா பிரியாணி மசாலா கடையில் வாங்கி போடுறத விட இந்த மாதிரி அரைச்சு சேர்க்கிறது ரொம்ப ரொம்ப வாசனையாவும் டேஸ்ட்டாவும் இருக்கும். நீங்க இந்த பிரியாணி மசாலாவ மொத்தமா கூட அரைச்சு வச்சுக்கலாம். டேஸ்டான இந்த ரெசிபிக்கு கண்டிப்பா வீட்ல இருக்குற எல்லாருமே விரும்பி நிறையவே சாப்பிடுவாங்க. கோதுமை ரவை மட்டுமில்லாமல் வெள்ளை ரவைலயும் இந்த ரெசிபியை செஞ்சு பார்க்கலாம். இப்ப வாங்க இந்த சுவையான டேஸ்டான கோதுமை ரவை குஸ்கா ரெசிபி எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

இதனையும் படியுங்கள் : காலை உணவுக்கு இனி சம்பா கோதுமை ரவா அடை இப்படி செய்து பாருங்க! 1 அடையை கூட மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்!

Recipes AMP · Quick view
View full