கோதுமை ரவை வைத்து வித்தியாசமான காளான் பிரியாணி இப்படி ஒரு முறை செய்து சாப்பிட்டு பாருங்கள் அசத்தலாக இருக்கும்!!

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி

By Prem Kumar · 5/5/2026

மதிய வேளையில் சிம்பிளாக சமையலை முடிக்க நினைக்கிறீர்களா? அதுவும் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலான ஒரு சமையலை செய்ய நினைக்கிறீர்களா? அப்படியானால் வீட்டில் முட்டை இருந்தால் அதை வைத்து ஒரு ரெசிபி செய்யுங்கள். அதுவும் வழக்கமாக செய்வது போன்று சாம்பார் சாதம், தயிர் சாதம், தக்காளி சாதம் என்று செய்யாமல் கோதுமை ரவை வைத்து சம்பா ரவை காளான் பிரியாணி செய்யுங்கள். இதுவரை கோதுமை ரவை வைத்து உப்புமா செய்து சாப்பிட்டு இருப்பீர்கள் ஆனால் பிரியாணி செய்து சாப்பிட்டு இருக்கீங்களா?

ஒரே ஒரு தடவை செய்து சாப்பிட்டு பாருங்கள் அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீர்கள். இந்த சம்பா ரவை பிரியாணி உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் அடிக்கடி செய்து சாப்பிடலாம். பிரியாணி சாப்பிடணும் அப்படின்னு தோணுச்சுன்னா உடல் எடையை குறைக்கிற சமயத்தில் சாப்பிட முடியாது அதனால் இந்த மாதிரி சிம்பிளா சம்பா ரவை வைத்து காளான் பிரியாணி செய்து சாப்பிடலாம். டேஸ்ட் ரொம்பவே அற்புதமா இருக்கும் இந்த ருசியான ரெசிபியை கண்டிப்பாக ஒரு தடவை வீட்டில் செய்து பாருங்கள் இதற்கு சைடு டிஷ் கூட தேவைப்படாது.

ரவை வைத்து செய்யும் உப்புமா பிடிக்காதவர்கள் இந்த மாதிரி பிரியாணி செய்து சாப்பிடலாம். இந்த ரெசிபியை குழந்தைகள் லஞ்ச் பாக்ஸ்க்கு செய்து கொடுத்து விடலாம். கண்டிப்பாக குழந்தைகள் காலி பண்ணிட்டு தான் வருவார்கள் அந்த அளவுக்கு செம்ம டேஸ்டா இருக்கும். எப்பவும் ஒரே மாதிரியான ரெசிபி செய்யாமல் கொஞ்சம் வித்தியாசமாக இந்த ரெசிபி செய்து பாருங்கள் உங்களுக்கும் சற்று விருப்பமாக இருக்கும். இப்போது சுவையான சம்பா ரவை காளான் பிரியாணி எப்படி செய்வதென்று பார்ப்போம்‌.

இதனையும் படியுங்கள் : கோதுமை ரவை வெண்பொங்கல் ஒருமுறை இப்படி செய்து பாருங்க! காலை டிபனுக்கு பக்காவாக இருக்கும்!

Recipes AMP · Quick view
View full