
மக்காச்சோள டிக்கி அப்படின்னா என்னன்னு யோசிக்கிறீங்களா? இதை மக்காச்சோள கட்லெட் அப்படின்னும் சொல்லலாம். இந்த கட்லட் ரெசிபி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். வெஜிடபிள் கட்லெட் சிக்கன் கட்லட் மஸ்ரூம் கட்லட் அப்படின்னு நிறைய ரெசிபீஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க அதே மாதிரி மக்க

இட்லி தோசைக்கு நம்ம தினமும் ஒரே மாதிரியா சட்னி அரைச்சு சாப்ட்டு போர் அடிச்சு போயிடும். பெரும்பாலும் நம்ம வீட்ல தினமும் இருக்கிற டிபன் அப்படின்னா, இட்லி, தோசை தான் அந்த இட்லி தோசைக்கு தினமும் ஒரே மாதிரியா சைடு டிஷ் இருந்ததுனா கண்டிப்பா யாருமே விரும்பி சாப்பிட மாட்டாங்க. அதனால இனிம

பருப்பு வடை காரவடை, உளுந்து வடை, போண்டா, வாழைக்காய் பஜ்ஜி, மிளகாய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி, கீரை வடை, முட்டை போண்டா வாழைப்பூ வடை அப்படின்னு எக்கச்சக்கமான வடை ரெசிபிஸ் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. அந்த வகையில இன்னைக்கு நம்ம ஒரு சூப்பரான டேஸ்டான கொண்டைக்கடலை வச்சு செய்யக்கூடிய ஒரு கொ

குழிப்பணியாரம், கார பணியாரம், நெய் பணியாரம், கருப்பட்டி பணியாரம், இனிப்பு பணியாரம் அப்படின்னு நிறைய பணியாரம் வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இன்னைக்கு நம்ம கொஞ்சம் வித்தியாசமா பிரக்கோலி பணியாரம் செய்ய போறோம். இந்த பிரக்கோலி பணியாரம் சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும

எப்பவுமே குழந்தைகள் ஸ்னாக்ஸ் கேட்டாங்கன்னா அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கணும் அப்படின்னு வடை போண்டா சிப்ஸ் முறுக்கு பிஸ்கட் அப்படின்னு நொறுக்கு தீனிகள் தான் சாப்பிடுவதற்கு கொடுப்போம். ஆனா இதெல்லாம் சாப்பிட்டா குழந்தைகளுக்கு சுத்தமா எந்த ஒரு சத்துக்களுமே கிடைக்காது அதனால இனிமேல

தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, மல்லி சட்னி, வேர்க்கடலை சட்னி அப்படின்னு பல வெரைட்டிஸ்ல சட்னி செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ஆந்திரா ஸ்பெஷல் கோவக்காய் சட்னி கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. எப்பவுமே நம்ம வீட்ல ஒரே மாதிரியா செய்ற இட்லி தோசைக்கு கொஞ்சம் வித்தியாசமா டெய்லியு

பொதுவா பாஸ்தா மேகி ப்ரைட் ரைஸ் இந்த மாதிரி ரெசிப்பிஸ் எல்லாமே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ரெஸ்டாரண்டுக்கு போனா இந்த மாதிரி ரெசிபிஸ் தான் கேட்டு குழந்தைகள் அடம் பிடிப்பாங்க. ஆனால் இதை வீட்டிலேயே செய்யப் போறோம் அப்படின்னு சொன்னா குழந்தைகளுக்கு செம ஜாலியாகிடும். அந்த மாதி

மாலை நேரத்துல பஸ் ஸ்டாண்ட் பக்கம் இல்லனா வீட்டு பக்கத்துல யாராவது ஒருத்தர் வண்டில தட்டிக்கிட்டு வேர்க்கடலை சுண்டல் இதெல்லாம் கொண்டு வருவாங்க. அத வாங்கி சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். ஆனா அது நம்ம வீட்லையே செய்ய முடியும். வீட்லையே செய்ய முடிகிற ரெசிபி நம்ம வீட்ல செஞ்சு ச

மோமோஸ் அப்படின்ற ரெசிபியை கொழுக்கட்டை அப்படின்னு கூட சொல்லலாம். கொழுக்கட்டையில நம்ம பூரணம் நமக்கு புடிச்ச மாதிரி இனிப்பா வச்சு சாப்பிட்டிருப்போம். ஆனா இந்த மோமோஸ் குள்ள காரமா ஏதாவது ஒரு ஸ்டஃபிங் வச்சு சாப்பிடுவோம், அவ்வளவு தான் ரெண்டுத்துக்கும் உள்ள வித்தியாசம். சிக்கன் மோமோஸ், ம

சேமியா கிச்சடி சேமியா கிச்சடி சேமியா பாயாசம் சேமியா உப்புமானு சேமியா வச்சு நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. ஆனா இந்த ரெசிபி ரொம்பவே வித்தியாசமா இருக்கும் அது என்ன ரெசிபி அப்படின்னா சேமியா இட்லி. இந்த சேமியா இட்லி ரெசிபி சாப்பிடுவதற்கு ரொம்பவே வித்தியாசமா இருக்கும். இதுல நம்ம தயிர்

எப்பவுமே நம்ம வீட்ல இட்லி தோசைக்கு மாவு அரைச்சு வச்சிருக்கோம். அதை வச்சு இட்லி, தோசை பணியாரம் அப்படின்னு என்ன வேணாலும் செய்யலாம் ஆனா சில சமயங்களில் இட்லி தோசைக்கும் மாவு இல்லாத டைம்ல சப்பாத்தி பூரி பொங்கல் அப்படின்னு ஏதாவது செய்வோம் ஆனா அது எதுவுமே உங்களுக்கு சாப்பிட பிடிக்கல அப்

வெண்பொங்கல், மிளகு பொங்கல், நெய் பொங்கல், சக்கரை பொங்கல், பால் பொங்கல், கற்கண்டு பொங்கல் நிறைய பொங்கல் ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருக்காங்க. ஆனால் புளி பொங்கல் கண்டிப்பா சாப்பிட்டு இருக்க மாட்டீங்க. ஒரு தடவை மட்டும் இந்த புளி பொங்கல் ரெசிபி வீட்ல செஞ்சு சாப்பிட்டு பாருங்க டேஸ்ட் அவ்ள

இனிப்பு என்றால் யாருக்கு தான் பிடிக்காது, அதுவும் மிகவும் வித்தியாசமான ஸ்வீட்களை ருசிக்கவே பலரும் விரும்புவர். பூசணிக்காய் பயன்படுத்தி பூசணிக்காய் கூட்டு, பூசணிக்காய் குழம்பு, என்று பல வகையான ரெசிபிகளை செய்யலாம். அந்த வகையில் இன்று நாம் மஞ்சள் பூசணிக்காய் அல்வா செய்வது எப்படி என்

சிக்கன் கட்லெட், மட்டன் கட்லெட், வெஜிடபிள் கட்லெட் அப்படின்னு நிறைய கட்லெட் ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா இந்த மாதிரி ஒரு தடவை பீட்ரூட் வச்சு குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியமான ஒரு கட்லெட் ரெசிபி செஞ்சு குடுங்க. கண்டிப்பா குழந்தைகள் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்க.

பொதுவா எல்லார் வீட்டிலுமே இட்லி தோசைக்கு மாவு அரைச்சு பிரிட்ஜில் ரெடியா வைத்திருப்போம். பல நேரத்துல அந்த இட்லி தோசை மாவு தான் நமக்கு கை கொடுக்கும். வேலைக்கு போறவங்களா இருந்தாலும் சரி வீட்ல இருக்குறவங்களா இருந்தாலும் சரி எல்லாருக்குமே அந்த மாவு கை கொடுக்கும். சில நேரங்களில் அந்த ம

தோசை நூடுல்ஸ் ரொம்பவே வித்தியாசமா, புதுசா இருக்குல்ல. நூடுல்ஸ் ரொம்ப ரொம்ப விரும்பி சாப்பிடுற குழந்தைகளுக்கு தோசை வச்சு இந்த சூப்பரான நூடுல்ஸ் செஞ்சு குடுங்க குஷி ஆயிடுவாங்க. எப்பவுமே இட்லி தோசைன்னு சுட்டுக்கொடுத்து குழந்தைகள் சாப்பிடாம அடம் பிடிக்கிறாங்க அப்படின்னா நம்ம எப்பவும்

வெங்காய பக்கோடா, கடலை மாவு பக்கோடா, பாகற்காயில் பக்கோடா னு நிறைய பக்கோடா ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா ராகி மாவு வச்சு பக்கோடா செஞ்சு சாப்பிட்டு இருக்கவே மாட்டீங்க. இந்த மாதிரி ஆரோக்கியமான ஒரு சிறுதானிய உணவான ராகி வச்சு சூப்பரா பக்கோடா செஞ்ச சாப்பிட்டு பாருங்க செம டேஸ்டாவ

காளான் வச்சு எப்பவுமே காளான் கிரேவி, காளான் பிரியாணி, காளான் 65 அப்படின்னு இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் ஒரு தடவை காளான் வாங்கி அதை வச்சு இந்த மாதிரி ஒரு சூப்பரான இட்டாலியன் டிஸ் மாதிரி செஞ்சு பாருங்க. இதுல நம்ம கிரீம் சேர்க்காமலேயே ஒரு சூப்பரான கிரீமி கார்லி

மீந்துபோன சப்பாத்தி இருந்துச்சுன்னா அத அப்படியே சாப்பிடுறதுக்கு கண்டிப்பா பிடிக்காது. அதனால அதை கொத்து சப்பாத்தி மாதிரி செஞ்சு சாப்பிடுவோம் அப்படி இல்லனா ஜாம் நாட்டுசர்க்கரை வைத்து அதை சுருட்டி சாப்பிடுவோம். அப்படி சாப்பிடுறதுக்கு ரொம்ப ருசியா இருக்கும் ஆனா இந்த மாதிரி ஒரே மாதிரி

இட்லி தோசை சப்பாத்தி பூரிக்கு தேங்காய் சட்னி தக்காளி சட்னி, வேர்கடலை சட்னி, மல்லி சட்னி, புதினா சட்னி நிறைய சட்னி வகைகள் செஞ்சு சாப்பிட்டு இருப்போம் ஆனால் வித்தியாசமா முருங்கைக்கீரை வச்சு ஒரு சட்னி ரெசிபி பார்க்க போறோம். முருங்கைக் கீரையில் நிறைய நிறைய சத்துக்கள் இருக்கு உடம்புக்