
ரவா ரோல்ஸ் அப்படினா என்னென்னு சில பேருக்கு தெரியாது. ஆவில வேக வச்சு ரொம்ப ஹெல்தியா செய்யக்கூடிய ஒரு ஸ்நாக்ஸ் தான் இந்த ரவா ரோல்ஸ். குழந்தைங்க ஸ்னாக்ஸ் கேட்டாங்க அப்படினா உங்களுக்கு எப்பவுமே எண்ணெயில் பொரிச்சது இனிப்புகள் செஞ்சு கொடுக்காம இந்த மாதிரி ஒரு தடவை ஆவில வேக வெச்ச ஸ்னாக்

நம்ம ஹோட்டலுக்கு போனோம் னா அங்க கிடைக்கிற மெயின் டிஷை விட சைட் டிஷ்ஷா கொடுக்கிற சட்னி சாஸ் மயோனைஸ் இதுதான் ரொம்ப விரும்பி சாப்பிடுவோம். அந்த வகையில் தந்தூரி சிக்கன் கிரில் சிக்கன் இதுக்கு சைடு டிஷ்ஷா கொடுக்கிற கிரீன் சட்னி எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா இந்த கிரீன் சட்னி சாப

நம்ம வீட்ல பொதுவா ஏதாவது பிறந்தநாள் கல்யாண நாள் அப்படின்னு வந்தாலே நம்ம செய்ற ஸ்வீட் அப்படின்னா அது கேசரி தான். அதுலயும் கேசரி செஞ்சு அதிகம் கேட்க நெனச்சு வெட்றவங்க எல்லாம் நிறைய பேர் இருக்காங்க. இந்த கேசரி நிறைய பேருக்கு ஃபேவரட் ஆகவும் இருக்கும். கேசரி இல்ல நிறைய வகைகள் இருக்கு

தென்னிந்தியாவை பொறுத்தவரை, இட்லி மற்றும் தோசை என்பது தவிர்க்க முடியாத ஒரு உணவாகும். இதிலும் தோசை என்று எடுத்துக் கொண்டால் பேப்பர் ரோஸ்ட் தோசை, ஊத்தப்பம், வெங்காய ஊத்தப்பம், வெங்காய தோசை, மிளகாய் தோசை, புதினா தோசை, மல்லி தோசை, பன்னீர் தோசை. மசாலா தோசை மற்றும் கீரை தோசை என இதில் நி

மேங்கோ பிர்னி அப்படின்னா என்ன அப்படின்னு எல்லாரும் யோசிச்சிட்டு இருப்பீங்க. மாம்பழம் வச்சு செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி தான் பார்க்க போறோம்.இந்த ரெசிபி செய்றது ரொம்பவே ஈஸி தான்.ரொம்ப டேஸ்டான இந்த ரெசிபியை விருந்தாளிகள் வந்தா செஞ்சு கொடுங்க கண்டிப்பா சாப்பிட்டுட்டு உங்கள பாராட

பல நூற்றாண்டுகளாக நமது பாரம்பரிய சமையலில் சிறுதானியம் பயன்படுத்தும் முறை இருந்து வருகிறது. சிறுதானியங்களில் நார்ச்சத்து மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. அதிகளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. கார்போஹைட்ரேட் மிக குறைவான அளவே இருக்கிறது. இந்த சிறுதானியத்தை நம் உணவோடு சேர்த்து வந்தால், ந

தினமும் சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இருப்பினும் கொஞ்சம் சிரமப்பட்டு வாரத்தில் ஒரு முறையாவது சிறுதானிய வகைகளை உணவோடு சேர்த்துக் கொள்ளுங்கள். சிறுதானியங்கள் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. சிறுதானியங்கள் வைத்து செய்யக்கூடிய அனைத்து உணவுகளும் நமக்கு ஊட்டச்ச

மாலை நேரத்தில் மொறுமொறுவென்று ஸ்னாக்ஸ் சாப்பிட வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அதற்கு கடைகளில் விற்கும் மொறு மொறுவென தீனி வகைகளை வாங்கி சாப்பிட்டு வருவார்கள். அதில் பல்வேறு தீமைகள் கொண்டதாக இருக்கும். அதனால் இன்றைய பதிவில் மாலை வேலையில் மொறுமொறுப்பான கொண்டக்கடலை வைத்து வடை செ

மாம்பழத்துல அல்வாவா அப்படின்னு எல்லாரும் ஆச்சரியத்தோட பார்ப்பீங்க. ஆனா மாம்பழத்துல செய்ற இந்த அல்வா ரொம்பவே டேஸ்டா இருக்கும். பொதுவா மாங்காய் அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் நாக்குல எச்சில் வரும் அந்த அளவுக்கு நம்மளுக்கு மாங்கா ஒரு ஃபேவரிட் ஆனா ஐட்டமா இருக்கும் இந்த மாங்கா

மாலை நேரத்தில் ஒரு கப் தேநீருக்கு ஏற்ற ஸ்நேக்ஸ் ஏதாவது சாப்பிட்டால் நல்லா இருக்கும். அதுவும் வீட்டிலேயே செய்து சாப்பிட்டால் இன்னும் நன்றாக இருக்கும். பொதுவாக ஸ்நெக்ஸ் என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது வடைதான். மாலையில் டீ - க்கு பொருத்தமான உணவாக வடைக்கு நிகர் எதுவும் இருக்க முட

நம்ம என்னதான் வீட்ல பார்த்து அளவா சமைச்சாலும் எப்படியாவது டெய்லி சாப்பாடு கொஞ்சமாவது நமக்கு மீதி வந்துடும் அப்படி மீதம் ஆகுற பழைய சாதத்தை நம்ம எல்லாரும் தண்ணீரில் நாம் மோர் தயிர் என ஒரே அது கூட வெங்காயம் பச்சை மிளகாய் சைடு டிஷ்ஷா வச்சுட்டு சாப்பிடுவோம் அப்படி சாப்பிடுவதற்கும் ரொம

மைசூர் பாக் னா யாருக்கு தான் பிடிக்காது எல்லாருக்குமே ரொம்ப ரொம்ப பிடிக்கும். மைசூர் பார்க்குணமா கடைகள்ல வாங்கி சாப்பிட்டால் செம டேஸ்டா இருக்கும் மைசூர்பாக்கலாம் நம்மளால வீட்டுல செய்ய முடியாது அப்படின்னு நம்ம நினைச்சுட்டு இருப்போம் ஆனால் அதுதான் தப்பு வீட்டிலேயே சூப்பரான டேஸ்ட்ல

சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள், வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் சாட்டும் ஒன்று. எவ்வளவு கொடுத்தாலும் அனைத்தையும் முழுமையாக சாப்பிட்டு மீண்டும் சாப்பிட கேட்பார்கள். சாட்டில் ஆலு சாட், சென்னா சாட், சமோசா சாட், கச்சோரி சாட், பேல் பூரி, தஹி பூரி என்று ப

பொட்டுக்கடலை கொண்டு தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளுக்கு மக்களிடத்தில் ஒரு தனி மவுசு உள்ளது. இந்த இனிப்புகளை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த வகையில் இன்று நாம் பார்க்க போகும் ரெசிப்பியானது பொட்டுக்கடலை பேடா ஆகும். பேடா இனிப்பானது இந்தியாவில் பிரபலமான மற்றும் இந்தியாவின் அனை

வாழைப்பழம் நம்மளோட அன்றாட வாழ்க்கையில எல்லாரையும் வாங்கி சாப்பிடக்கூடிய ஒரு பழம். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டால் நம்ம உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம் அப்படின்னு சொல்லுவாங்க. நம்ம தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் நம் உடம்பில் எந்த நோயும் வராதாம் நம்ம ஹாஸ்பிடலுக்கு போக வேண்

தக்காளி கடகடன்னு விலை உயர்ந்த போது தக்காளி இல்லாமல் சட்னி வைக்கும் எல்லாரும் கவலைப்பட்டுருபோம். வெங்காயம் அதே மாதிரி தான் . கவலைப்படாதீங்க அப்படி டக்குனு வீட்ல தக்காளி இல்லையா கவலையே பட வேண்டாம் முருங்கக்காய் மட்டும் தான் இருக்கணும் ரொம்பவே ஈஸியா சிம்பிளா நல்ல கம கமன்னு ஒரு சட்னி

மஞ்சூரியன் என்ற பெயரை கேட்டவுடன் அது அதே நான் வெஜ் உணவு என்று தான் நினைக்கத்தோணும். ஆனால் மஞ்சூரியன் என்றால் காய்கறிகளால் செய்யப்படும் ஒரு சிற்றுண்டி. சைவம் என்றாலும் அசைவ சுவையை தரும் உணவு தான் முட்டைக்கோஸ் மஞ்சூரியன். முன்பெல்லாம் அதிகளவில் புழக்கத்தில் இல்லாத முட்டைக்கோஸ் மஞ்ச

சமையல் பண்ணனும் அப்படின்னு நினைச்சாலே வர பெரிய பிரச்சனை என்ன அப்படின்னு சொல்லுங்க பார்க்கலாம். சாப்பாட்டுக்கு தயார் பண்றது கூட பிரச்சனை இல்லைங்க என்ன சமைக்கிறது அப்படிங்கறத நம்ம எல்லாருக்கும் இருக்கு பெரிய பிரச்சனை. டெய்லி என்ன குழம்பு வைக்கிறது என்ன டிபன் பண்றது இப்படியே என்ன சம

கேரட் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு பொருள் ஆகும். கேரட்டை பச்சையாகவோ பொரியலாக சாப்பிட்டோ அலுத்து விட்டதா? அப்போது இந்த கேரட் பாயாசம் ரெசிபி உங்களுக்கு தான்! இந்த ரெசிபி தென் இந்திய மக்கள் தங்கள் பண்டிகைகளின் போதும் சுப நிகழ்ச்சிகளின் போதும் இதை முக்கிய உணவாக செய்து மகிழ்வர்.

மாலை நேரத்துல அப்படியே நம்ம ரோட்டு பக்கமா நடந்து போனோம் அப்படின்னா நம்ம கண்ணுக்கு மசால் பூரி பானி பூரி மசாலா சுண்டல் மசாலா, காளான் மசாலா, பட்டாணி மசாலா அப்படின்னு நிறைய ஐட்டங்கள் கிடைக்கும். அத பார்த்தவுடனே குழந்தைங்க அத வாங்கி தர சொல்லி அடம் பிடிப்பாங்க. நம்மளும் வாங்கி கொடுப்போ