
காளானில் நிறைய வகைகள் இருக்கு சிப்பி காளான் பட்டன் காளான் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இப்ப நம்ம சிப்பி காளான் வச்சு ஒரு சூப்பரான வறுவல் ரெசிபி செய்ய போறோம். இது ரொம்ப ரொம்ப சிம்பிளான ஒரு ரெசிபி பத்து நிமிஷத்துல செஞ்சு முடிச்சிடலாம் அவ்ளோ ருசியாகவும் இருக்கும்.

வேலைக்கு செல்கிறவர்களுக்கு மற்றும் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய சாப்பாடு செய்து கொடுப்பார்கள். இதில் அதிகமாக செய்ய கூடிய உணவாக தயிர் சாதம், லெமன் சாதம், புளி சாதம் போன்றவை செய்து கொடுப்போம். ஆனால் இதையே சாப்பிட்டு வந்தால் போர் அடித்து விடும் அல்லவா. அதனால் அவ்வப்போது சற

ஒரு சிலருக்கு சப்பாத்தி, பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும் இன்னும் ஒரு சிலருக்கு நாண் பன்னீர் பட்டர் மசாலா பிடிக்கும். நாண்ல பல வகைகள் இருக்கு பட்டர் நாண், கார்லிக் நாண், தந்தூரி நாண் அப்படின்னு சொல்லிட்டு போகலாம். இது எல்லாமே ரெஸ்டாரண்ட்ல தான் சூப்பரா இருக்கும் அப்படின்னு நினைச்சி

குழந்தைகளோட லஞ்ச் பாக்ஸ்க்கு நம்ம எப்பவுமே புளிசாதம், லெமன் சாதம், தயிர் சாதம், முட்டை சாதம் அப்படின்னா இந்த மாதிரி தான் செஞ்சு கொடுப்போம். ஆனால் ஒரு தடவ இந்த மாதிரி ஒரு சூப்பரான வெஜிடபிள் எல்லாம் சேர்த்து புலாவ் மாதிரி செஞ்சு கொடுங்க கண்டிப்பாக விரும்பி சாப்பிடுவாங்க. ரொம்ப ரொம்

ஜவ்வரிசி வைத்து லட்டு செஞ்சிருப்பீங்க ஜவ்வரிசி வைத்து ஜவ்வரிசி பாயாசம் செஞ்சு இருப்பீங்க ஆனா ஜவ்வரிசி வச்சு ஒரு சூப்பரான டேஸ்டான இந்த மாதிரி ஒரு ஜவ்வரிசி மோமோஸ் செஞ்சு பாருங்க. மைதா மாவு வைத்து தான் பெரும்பாலும் மோமோஸ் செய்வாங்க. ஒரு சிலர் கோதுமை மாவு வைத்துக் கூட இந்த ரெசிபியை ட

பச்சை பட்டாணியும் உருளைக்கிழங்கும் சேர்த்து நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க அதுல பெரும்பாலும் எல்லாருக்கும் குருமா ரொம்ப பிடிக்கும். ஆனா இப்ப நம்ம பச்சை பட்டாணி இல்லாட்டியும் கூட வெறும் உருளைக்கிழங்கு வச்சு ஒரு சூப்பரான குருமா எப்படி செய்வது என்று பார்க்கலாம். இதுக்கு நம்ம மசாலா அ

ரொம்பவே சத்தான களி கூழ் எல்லாமே நம்ம சாப்பிட்டாதான் உடம்புக்கு நல்லது. அந்த வகையில் நிறைய சிறுதானியங்கள்ல நம்ம களி கூழ் எல்லாமே செஞ்சு சாப்பிட்டு இருப்போம். கோதுமை களி கோதுமை கூழ் ராகி கூழ் ராகி களி உளுந்து கஞ்சி உளுந்தங்களி அப்படின்னு நம்ம வீட்ல ஒரு பாரம்பரியமான முறையில் செஞ்சு

பீர்க்கங்காய் நம்ம உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்ல சத்தான காய் அப்படின்னு சொல்லலாம் இது நீர் காய் அப்படின்றதால எல்லாருமே இந்த பீர்க்கங்காய உணவுல சேர்த்துக்கணும். சிறுநீரகப் பிரச்சனை இருக்கிறவங்க கண்டிப்பா இந்த நீர் காயான பீர்க்கங்காய அடிக்கடி உணவில் சேர்த்துக்கிட்டா ரொம்ப நல்லது. பொத

பன்னீர் வைத்து பன்னீர் பிரியாணி, பன்னீர் பிரைட் ரைஸ், பன்னீர் பட்டர் மசாலா, மலாய் பன்னீர், பாலக் பன்னீர் அப்படின்னு நிறைய ரெசிபி செஞ்சிருப்பீங்க. ஆனா இப்ப நம்ம பன்னீர் வச்சு ஒரு சூப்பரான சில்லி பன்னீர் ரெசிபி செய்ய போறோம். வீட்ல ஏதாவது சிம்பிளான ரைஸ் செய்யறப்போ இந்த மாதிரி ஒரு சி

பிரைட் ரைஸ் என்பது சீனாவில் இருந்து பெறப்பட்ட ஒரு சுவையான இரவு உணவு வகை. சீனாவில் காய்கறிகள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் உணவு வகை. இது இந்தியாவிற்கு வந்ததும் இந்திய மக்களின் சுவைக்கேற்ப பல வேறுபாடுகளை சந்தித்துள்ளது. அவ்வாறான ஒரு மாற்றம் செய்யக் கூடியதே பன்னீ

பாலக்கீரை வைத்து நிறைய ரெசிபிஸ் செஞ்சிருப்பீங்க. பாலக்கீரை கடையல், பாலக் பன்னீர், பாலக் சப்பாத்தி அப்படின்னு எக்கச்சக்கமான ரெசிப்பீஸ் செஞ்சிருப்பீங்க. அப்படி இருக்கும் போது இந்த பாலக் கீரையை வைத்து சூப்பரான இந்த சிம்பிளான ரெசிபியை ஒரு தடவை ட்ரை பண்ணி பாருங்க. கருப்பு சுண்டலை வைத்

சைவ வகைகளில் புலாவ் மற்றும் பிரியாணி ஆனது முக்கிய உணவு வகைகள் ஆகும். சைவ உணவு வகையான புலாவில் , பட்டாணி புலாவ், மஷ்ரும் புலாவ், சோயா புலாவ், வெஜ் புலாவ் என்று சாப்பிட்டு இருப்பீர்கள். வெந்தயக்கீரை சேர்த்து புலாவ் செய்துள்ளீர்களா? கீரை மிகவும் ஆரோக்கியமானது என்பது நம்மில் பலருக்கு

காலைல குழந்தைகளை ஸ்கூலுக்கு அனுப்பனும் ஹஸ்பண்ட ஆபீஸ் அனுப்பனும் இந்த டென்ஷன்ல இட்லிக்கு சாம்பார் வைக்கணும்னு நினைச்சாலே தலையே சுத்திடும். ஏன்னா இட்லிக்கு சாம்பார் வைப்பதற்கு குறைந்தது அரை மணி நேரத்துக்கு மேலயாவது ஆகும் . அதுவும் பருப்பு வெந்து காய் வெந்து ஒரே டென்ஷனா இருக்கும். இ

புரதச்சத்துக்கள் அதிகமாக நிறைந்த உணவுகளில் ரொம்ப ரொம்ப முக்கியமான ஒன்று அப்படின்னா அது பயிர் வகைகளான பச்சை பயிறு பட்டாணி மொச்சை பயிறு பீன்ஸ் பயிறு கொண்டைக்கடலை இதுதான். அதனால இந்த பயறு வகைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் கண்டிப்பா

எந்த சாதம் சாப்பிட்டாலும் கடைசியா கொஞ்சமா ரசம் ஊத்தி சாப்பிட்டா தான் அந்த சாதமே சாப்பிட்டதற்கான ஒரு நிறைவு கிடைக்கும். அந்த வகையில பல வகையான ரசம் இருக்கு தக்காளி ரசம், மிளகு ரசம், புளி ரசம், பருப்பு ரசம் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம உடுப்பி ரசம் ச

கோதுமை மாவு வச்சு ஆலு பராத்தா செஞ்சிருப்பீங்க. அதே மாதிரி மைதா மாவு வச்சு இந்த சூப்பரான ஆலு பராத்தா ரெசிபி ஒரு தடவ செஞ்சு பாருங்க. கண்டிப்பா ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கும். சிம்பிளான பொருட்கள் வச்சு வீட்டிலேயே இந்த மாதிரி ஒரு சூப்பரான ரெசிபியை செஞ்சு கொடுங்க எப்பவுமே ஒரே மாதிரியா

புடலங்காய் வாங்குனா எப்பவும் ஒரே மாதிரியா பொரியல் கூட்டு அப்படின்னு செய்யாம ஒரு தடவை இந்த புடலங்காய் வைத்து சூப்பரான பிரை ரெசிபி செஞ்சு கொடுத்து பாருங்க. புடலங்காய் வைத்து இந்த ஃப்ரை செஞ்சு பார்த்தா அதுக்கப்புறம் அடிக்கடி இந்த ரெசிபியை ட்ரை பண்ணி பாப்பிங்க. இந்த டேஸ்டான ரெசிபியை

பச்சை மிளகாய் புளித்தொக்கு செஞ்சா எப்படி இருக்கும்னு யோசிக்காதீங்க பச்சை மிளகாய் ரொம்ப காரமா இருக்கும்னு சிலர் இதை செய்யாமல் விட்டுவிடுவீர்கள். ஆனால் ஒரு தடவை இந்த பச்சை மிளகாய் வச்சு செஞ்சு பாருங்க காரமே தெரியாது நல்லா புளிப்பா காரசாரமா இனிப்பா சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக

பெரும்பாலானோரின் வீட்டில் மதிய வேளையில் ஈசியா ஏதாவது செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். சொல்லப்போனால் மதிய வேளைக்கு சிம்பிளா ஏதாவது செய்து வேலையை வேகமாக முடிக்க பார்ப்பார்கள். உங்கள் வீட்டிலும் அந்த நிலை தானா? மதிய வேளைக்கு சுவையாக அதே நேரத்தில் சட்டுன்னு என்ன செய்வது என்று தெரியாம

வாழைக்காயை வைத்து வாழைக்காய் புட்டு, வாழைக்காய் பொரியல், வாழைக்காய் வறுவல் அப்படின்னு நிறைய ரெசிப்பிஸ் செஞ்சுருப்பீங்க. அந்த வகையில் வாழைக்காய் வச்சு இந்த சூப்பரான வாழைக்காய் தவா ரோஸ்ட் ஒரு தடவை செஞ்சு பாருங்க. இதுக்கு நம்ம மசாலாவில் தண்ணீர் ஊற்றி கலக்க வேண்டிய அவசியம் இல்ல மசாலா