
காலேஜ் ஹாஸ்டல்ல தங்கி படிக்கிறவங்க இந்த மாதிரி ஒரு தடவை பூண்டு தொக்கு செஞ்சு எடுத்துட்டு போய்ட்டீங்கனா சுட சுட சாதத்தில் போட்டு பிரட்டி சாப்பிட்டுக்கலாம். ஒரு சில ஹாஸ்டல்ல உணவு நல்லாவே இருக்காது. அப்படி இருக்கிறவங்க சாதம் மட்டும் எடுத்து அதுல இந்த பூண்டு தொக்கு போட்டு சாப்பிட்டீங

பெரும்பாலும் வீட்ல இருக்க கூடிய தாய்மார்கள் சமைக்க கூடியவர்கள் எல்லாருமே நினைக்கிறது சட்டுனு ஏதாவது ஒன்னு செஞ்சுட்டு சமையலறையை விட்டு வெளிய வரணும் அப்படின்னு தான். அந்த வகையில அதுக்கு ஏதாவது ஒரு சிம்பிளான சட்டுனு செய்ய கூடிய ரெசிபியை தேடி தேடி கலைத்து போயிருந்தீங்கன்னா இந்த சுவைய

இந்த மழை காலத்துக்கு ஏதாவது காரசாரமா சாப்பிடணும்னு ஆசையா இருக்கும் அப்படி இருக்கும் போது நல்ல மிளகு தூக்கலா போட்டு ஒரு சூப்பரான பூண்டு குழம்பு சாப்பிட்டு பாருங்க அவ்வளவு இதமா இருக்கும். இந்த பூண்டு மிளகு குழம்பு சாப்பிடுவதற்கு அவ்வளவு ருசியா இருக்கும். சின்ன வெங்காயம் பூண்டு இதெல

காய்கறிகளில் நிறைய காய்கறிகள் இருக்கு. ஆனா பெரும்பாலும் பீர்க்கங்காய் அதிகமா சமைக்க மாட்டோம். பீர்க்கங்காய் அவ்ளோ சத்துக்கள் நிறைந்தது. பீர்க்கங்காய் மட்டும் இல்லாமல் பீர்க்கங்காய் ஓட தோல்லையும் நிறைய சத்துக்கள் இருக்கு. அதனால பீர்க்கங்காய் கிடைச்சா அதை இனிமேல் ஒதுக்காமல் பீர்க்க

ஊறுகாயை பொறுத்த வரைக்கும் நிறைய வகைகள் இருக்கு. பூண்டு ஊறுகாய் நார்த்தங்காய் ஊறுகாய் எலுமிச்சை ஊறுகாய் மாங்காய் ஊறுகாய் அப்படின்னு சொல்லிக்கிட்டே போகலாம். பொதுவா ஒரு சாப்பாடு நம்மளால சாப்பிட முடியலன்னா ஊறுகாய் இருந்தா போதும் எவ்வளவு வேணாலும் சாப்பிடலாம் அப்படின்னு சொல்லுவாங்க. கட

பொதுவா உருளைக்கிழங்கு பிரை அப்படின்னா சின்ன குழந்தைகளில் இருந்து பெரியவங்க வரைக்கும் எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும். ஆனா நம்ம வீட்ல எப்பவுமே ஒரே மாதிரியான உருளைக்கிழங்கு ப்ரை தான் செய்வோம். அது மாதிரி உருளைக்கிழங்கு ப்ரை செஞ்சு அதை சைடிஷா வெச்சுட்டா போதும் என்ன சாப்பாடு வெச்சாலும

பொதுவா ஸ்கூல் போற காலேஜ் போற உங்க குழந்தைகளுக்கு குழம்பு ஊத்தி கிளறி சாதம் கொடுக்கிறதுக்கு பதிலா ஏதாவது கலவை சாதம் செஞ்சு கொடுத்தா மதியம் வரைக்கும் ரொம்பவே சூப்பரா இருக்கும். அந்த வகையில கலவை சாதங்கள் நிறைய இருக்கு. புளி சாதம் லெமன் சாதம் தயிர் சாதம், தேங்காய் சாதம், மாங்காய் சாத

உருளைக்கிழங்கு அப்படின்னு சொன்னாலே குழந்தைகளுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் ரசம் சாதம் வெச்சு உருளைக்கிழங்கு பொரிச்சு கொடுத்தாலே ஒரு சில குழந்தைகள் விரும்பி சாப்பிடுவாங்க காய்கறிகளிலேயே ரொம்ப ரொம்ப புடிச்ச காய்கறி என்னனு கேட்டா ஒரு சில உருளைக்கிழங்கு தான் சொல்லுவாங்க. லெமன் சாதம் பு

முள்ளங்கி வாங்குனா எப்பவுமே அதுல சாம்பார் இல்ல, புளி குழம்பு இல்லனா முள்ளங்கி பொரியல் அப்படின்னு இந்த மாதிரி தான் செஞ்சிருப்போம். ஆனா முள்ளங்கி வாங்குனா ஒரு தடவை இந்த மாதிரி துவையல் அரைத்து சாப்பிட்டு பாருங்க. இந்த துவையல் முள்ளங்கியை பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுற மாதிரி அ

ஒரு சிலருக்கு 65 ரெசிபி சாப்பிடுவதை விட அதை கொஞ்சமா சாஸ் சேர்த்து வதக்கி மஞ்சூரியன் மாதிரி சாப்பிடுவது ரொம்ப பிடிக்கும். அந்த வகையில காலிஃப்ளவர் மஞ்சூரியன் சிக்கன் மஞ்சூரியன் இறால் மஞ்சூரியன் ஃபிஷ் மஞ்சூரியன் அப்படின்னு நிறைய இருக்கு ஆனா இன்னைக்கு நம்ம சைவ பிரியர்களுக்காக காளான்

கருவேப்பிலை சாப்பிடுவது உடம்புக்கு அவ்வளவு நல்லது. கருவேப்பிலை சாப்பிடும்போது முகம் ரொம்பவே அழகாக மாறும் முடி நல்லா கருமையா வளரும். அதுமட்டுமில்லாமல் கருவேப்பிலையும் நிறைய இரும்புச் சத்துக்கள் இருக்கிறதால இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறவங்க இதை அடிக்கடி சாப்பிடணும் ஆனா எல்லா சாப

பிரண்டை துவையல் செய்து சாப்பிடுறது உடம்புக்கு ரொம்ப ரொம்ப நல்லது. பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடம்புக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். பெரும்பாலும் பிரண்டை சாப்பிட்டால் நாக்கு அரிக்கும் அப்படின்னு நிறைய பேரு அதை ஒதுக்கி வச்சுடுவாங்க. ஆனால் அதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்

வெண்டைக்காய வச்சு பெரும்பாலும் வெண்டைக்காய் கார குழம்பு, வெண்டைக்காய் மோர் குழம்பு, வெண்டைக்காய் ஃப்ரை, வெண்டைக்காய் மிளகு வறுவல் இந்த மாதிரி தான் செஞ்சு சாப்பிட்டு இருப்பீங்க. ஆனா வெண்டைக்காய் வச்சு ஹோட்டல் ஸ்டைலில் இருக்கக்கூடிய ஒரு சூப்பரான பிந்தி ஃப்ரை ட்ரை பண்ணி. சாப்பிடுவதற

இரவு உணவுகளுக்கு பெரும்பாலும் இட்லி, தோசை ஊத்தாப்பம் போன்ற உணவு வகைகளை நாம் தேர்ந்தெடுத்து சாப்பிட்டு வருகிறோம். அதுவும் தினசரி இட்லி என்றால் பலருக்கும் சலிப்பை ஏற்படுத்தும் உணவாக மாறி வருகிறது. குழந்தைகள் இட்லியை கண்டால் ஓட்டம் பிடிக்கும் அளவிற்கு இட்லியை கண்டாலே பிடிக்காமல் போய

கார்லிக் பாராத்தா ஒரு சில பேர் வீட்ல அடிக்கடி செஞ்சு பழக்கம் இருக்கும் ஆனா ஒரு சிலர் சப்பாத்தி பரோட்டா இந்த மாதிரி தான் செஞ்சு இருப்பாங்க. ஆனா ஒரு தடவை இந்த மாதிரி பூண்டு வச்சு ஒரு சூப்பரான கார்லிக் பராத்தா செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமாக இருக்கும் இந்த கார்லிக் பராத்தா செஞ்சு

வேர்க்கடலையில் துவையல் செஞ்சு சாப்பிட்டால் உடம்புக்கு அவ்வளவு ஆரோக்கியம் கிடைக்கும். வேர்க்கடலை சாப்பிடுவதால் உடம்புக்கு நிறைய சத்துக்கள் கிடைக்கும். அதனால வேர்க்கடலையை தினமும் சாப்பிடணும். வேர்க்கடலை அப்படியே சாப்பிட பிடிக்காதவங்க அதுல இந்த மாதிரி ஒரு சூப்பரான துவையல் செஞ்சு சாப

கொத்தவரங்காய் வச்சு பொரியல் கொத்தவரங்காய் வச்சு புளிக்குழம்பு செஞ்சு சாப்பிட்டு இருப்பாங்க. ஆனா கொத்தவரங்காய் வச்சு துவையல் எப்படி இருக்கும்னு யோசிக்கிறீங்களா. ஒரு தடவை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க கண்டிப்பா அதுக்கப்புறம் அடிக்கடி செய்வீங்க. இதுல உடம்பில் இருக்க கொழுப்புகளை குறைக்க

சுட சுட சாதத்துல இந்த மாதிரி ஒரு தடவை பருப்பு துவையல் செஞ்சு கூட நல்லெண்ணெய் இல்லனா நெய் சேர்த்து பிசைந்து சாப்பிட்டு பாருங்க அவ்வளவு சூப்பரா இருக்கும். ஒரு சில சமயத்துல வீட்ல குழம்பு கூட்டு பொரியல் இதெல்லாம் வைத்து சாப்பிடுவதற்கு போரடிக்கும் அந்த மாதிரி சமயத்துல இப்படி சிம்பிளா

சிக்கன் 65 ரெசிபி மாதிரியே சுவையா இருக்கக்கூடிய பன்னீர் 65 ரெசிபி வீட்ல ஒரு தடவை செஞ்சு பாருங்க. சிக்கன் 65 காலிஃப்ளவர் 65 மஸ்ரூம் 65 அப்படின்னு பலவிதமான 65 ரெசிப்பீஸ் சாப்பிட்டு இருப்பீங்க ஆனா பன்னீர் வச்சு பெரும்பாலும் 65 ரெசிபி யாரும் செஞ்சிருக்க மாட்டீங்க பன்னீர் வச்சு லேசா ட

இந்த கார்த்திகை மார்கழி மாதத்தில் நிறைய பேர் வீட்ல மாலை போட்டு இருக்கிறதால அசைவம் சாப்பிட முடியாத சூழல் ஏற்படும். இந்த மாதிரி நேரத்துல உங்களுக்கு அசைவம் சாப்பிடணும் போல தோணுச்சுன்னா அசைவ சுவையில் இந்த காலிபிளவர் கிரேவி செஞ்சு பாருங்க.சாதம், சப்பாத்தி பூரி இட்லி தோசை அப்டின்னு எல்