
வாழைக்காய் வச்சு சிப்ஸ் செஞ்சு இருப்போம். வாழைக்காய் பொடிமாஸ் செஞ்சிருப்போம். வாழைக்காய் வறுவல் செஞ்சிருப்போம் வாழைக்காய் பருப்பு கூட்டு அப்படின்னு நிறைய ரெசிபிஸ் வாழைக்காய் வச்சு செய்யலாம். அந்த வகையில இன்னைக்கு நம்ம வாழைக்காய் வச்சு ஒரு அருமையான சுக்கா ரெசிபி செய்ய போறோம். இதுக

சப்பாத்திக்கு சைடு டிஷ்ஷா நம்ம எப்பவுமே உருளைக்கிழங்கு குருமா பன்னீர் பட்டர் மசாலா வெஜ் குருமா சிக்கன் குருமா முட்டை குருமா அப்படின்னு செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா எப்பவுமே அதே மாதிரி செய்யாம சைவத்துல ஒரு சூப்பரான குடைமிளகாய் கிரேவி செஞ்சு பாருங்க. டேஸ்ட் அட்டகாசமா இருக்கும்.

நம்ம நிறைய பக்கோடா சாப்பிட்டு இருப்போம். பக்கோடா எல்லாமே கடலை மாவுல தான் பண்ணி இருக்கோம். ஆனால் இப்ப நம்ம பண்ண போற பக்கோடா பெங்காலி ஸ்டைல்ல அரிசி பருப்பு எல்லாம் சேர்ந்து வீட்ல சூப்பரா அரைச்சு செய்யப்போற ஒரு பக்கோடா. இந்த பக்கோடா ரொம்பவே டேஸ்டா இருக்கும். இந்த பக்கோடா தான் நம்ம எ

நம்ம குழந்தைங்க எப்பவுமே ஈவினிங் டைம்ல ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுக்க சொல்லி கேட்டுகிட்டே இருப்பாங்க. அந்த நேரத்தில் நம்ம அவங்களுக்கு பஜ்ஜி பக்கோடா பிரட் ஆம்லெட் பிரட் டோஸ்ட் பதிலா ஆரோக்கியமா சிறுதானியங்கள் வச்சு ஏதாவது ஸ்னாக்ஸ் செஞ்சு கொடுத்தா குழந்தைகளுக்கு ரொம்பவே ஆரோக்கியமா இ

முருங்கைகாயை பொதுவா வீட்ல ஏதாவது காரக்குழம்பு வைக்கும் போது அது கூட சேர்த்து போடுவோம். இல்லைனா கத்திரிக்காய் புளிக்காய் வைக்கும் போது அது கூட முருங்கைக்காய் சேர்ப்போம். ஆனா இந்த மாதிரி வெறும் முருங்கைக்காய் மட்டுமே வச்சு முருங்கைக்காய் தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. நிறைய சின்

இப்ப இருக்கிற குழந்தைகளுக்கு எல்லாம் பன்னீர் அப்படின்னாலே ரொம்ப பிடிக்குது இந்த பன்னீர் வச்சு நம்ம நிறைய உணவுகள் செய்யலாம் அதுல எல்லாருக்கும் ரொம்பவே ஃபேவரைட் ஆன ஒன்னு அப்படின்னா பன்னீர் பட்டர் மசாலா தான் சப்பாத்திக்கு ஒரு சூப்பரான காம்பினேஷன்ல செம்ம டேஸ்ட்ல இருக்கும் அது மட்டும்

இன்றைய அவசரமான காலக்கட்டத்தில் சரியான முறையில் உணவு பழக்க வழக்கங்களை நம்மால் கடைபிடிக்க முடிவதில்லை. உடல் ஆரோக்கியத்தில் முதல் இடம் எப்போதுமே உணவுக்கு தான். நாம் சரியான உணவு வகைகளை எடுத்துக் கொண்டால் எந்த நோயும் வராது. அதே போல் ஒரு சில நோய்களையும் இந்த உணவின் மூலமே சரி செய்து விட

மணக்க மணக்க அருமையான புளியோதரை வரகு அரிசியில் ஒருமுறை செய்து பாருங்கள். வரகு அரிசி உடல் ஆரோக்கியத்தை மேன்படுத்தும்.மேலும் இதில் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இரத்த அழுத்தத்தை சரிசெய்யவும் உதவுகிறது வரகரிசி, சிறுதானியங்களில் ஒன்று. புளியோதரை என

பெரும்பாலான நேரங்களில் காலை உணவு என்ன செய்வது என தெரியாமல் இல்லத்தரசிகள் சிரமப்படுகின்றனர். நீங்கள் உடனடியாக செய்யக்கூடிய பல சுவையான காலை உணவுகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த சப்பாத்தி. இதை தயாரிப்பது மிகவும் எளிதானது மற்றும் மிகவும் சுவையாக இருக்கும். சப்பாத்தி என்றால் யாருக்கு

வெண்டைக்காய் கார குழம்பு கேள்விப்பட்டிருப்போம் அது என்ன வெண்டைக்காய் சார்ஜ் அப்படின்னு யோசிக்கிறீங்களா இந்த வெண்டைக்காய் சப்ஜியும் வெண்டைக்காய் கார குழம்பு மாதிரி தான் இருக்கும் ஆனா கொஞ்சம் கெட்டியா ரொம்பவே டேஸ்ட்டா சப்ஜி செஞ்சு சப்பாத்திக்கு சைடிசா இதை சாப்பிடலாம். வட இந்தியால ப

பெரும்பாலும் அவரைக்காய் வைத்து நம்ம அவரைக்காய் பொரியல் தான் செஞ்சு சாப்பிட்டு இருப்போம். ஆனா அவரைக்காய் வச்சு வித்தியாசமா இந்த மாதிரி ஒரு தொக்கு செஞ்சு சாப்பிட்டு பாருங்க. இட்லி தோசை சப்பாத்தி பூரின்னு எல்லாத்துக்குமே சூப்பரான காமினேஷனா இருக்கும். முக்கியமா சப்பாத்தி செஞ்சீங்கன்ன

வெங்காயம் தக்காளி இல்லாம நம்ம எந்த ஒரு ரெசிபியுமே செய்ய முடியாதுன்னு நினைப்போம் ஆனா கண்டிப்பா கிடையாது. வெங்காயம் தக்காளி இல்லாம நம்ம நிறைய ரெசிபிஸ் செய்யலாம் அதுல பெரும்பாலும் எல்லாத்துக்கும் தெரிஞ்சதினால் மோர் குழம்பு. மோர் குழம்பு வைக்கிறதுக்கு கூட நமக்கு சின்ன வெங்காயம் தேவைப

ஊறுகாய் இல்லையென்றால் சிலருக்கு உணவே இறங்காது. அந்தளவுக்கு அதன் சுவைக்கு அடிமையாகியிருப்பார்கள். ஊறுகாய்க்கு தேவையான பொருட்கள் குறிப்பிட்ட பருவத்தில் கிடைக்காதவையாக இல்லாதிருந்தாலும் கூட ஊறுகாய் எப்போதும் கிடைக்கிறது. தென்னிந்திய உணவில் ஊறுகாய்க்கு எப்போதுமே இடம் உண்டு. நம் வீட்ட

பொதுவா நம்ம வீட்ல காய்கறிகள் முட்டை இல்லாத போல் என்ன சைடிஷ் செய்வது அப்படின்னு ஒரே குழப்பமா இருக்கும் அந்த மாதிரி சமயத்துல உங்ககிட்ட வெங்காயம் தக்காளி இருந்தாலே போதும் அதை வச்சு காய்கறிகள் எதுவுமே இல்லாம சூப்பரான வெங்காய சப்ஜி செய்யலாம். இந்த வெங்காய சப்ஜி இட்லி, தோசை முக்கியமா ச

ஒரு சில நாட்களில் தேங்காய்கள் அதிகமாக வீட்டில் நிறைந்திருக்கும். இதுபோன்ற நேரங்களில் தேங்காயை அதிக நாட்கள் வைத்திருந்தால் அவை வீணாகி விடும். எனவே தேங்காயை அதிகமாக உபயோகப் படுத்தி செய்யக்கூடிய ஒரு உணவு வகை தான் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி. ஒவ்வொருவரும் கொஞ்சம் வித்தியாசமாக தேங்

பொதுவா ஒரு சிலருக்கு குழம்பு ரசம் தயிர் மோர் அப்படின்னு ஊத்தி சாப்பிடுவதை விட பலவகை சாதங்களான தயிர் சாதம், தக்காளி சாதம், புளி சாதம், லெமன் சாதம், வெஜிடபிள் சாதம் அப்படின்னு இந்த மாதிரி சாதங்கள் தான் ரொம்ப பிடிக்கும். அந்த வகையில நிறைய பேர் வீட்டுல செய்யக்கூடிய நிறைய பேரு வீட்டுல

பொதுவா அந்த காலத்துல எல்லாம் பெருசா குழம்பு காய் கூட்டு பொரியல் அப்படின்னு எதுவும் செய்ய மாட்டாங்க. அம்மிக் கல்லில் அரைச்ச கொள்ளு துவையல் தேங்காய் துவையல் வர மிளகாய் துவையல் இதைத்தான் சாதத்துக்கு போட்டு பிசைந்து சாப்பிடுவாங்க. அப்படி இல்லனா தண்ணி சோறு சாப்பிட்டுவிட்டு துவையல் தொட

மோர் குழம்பு தமிழகத்தில் பரவலாக செய்யப்படும் ஒரு விதமான குழம்பு. மோர் குழம்பை தமிழகத்திலேயே வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு விதமாக மக்கள் செய்து சுவைக்கிறார்கள். சில பகுதிகளில் இதில் எந்த ஒரு காயையும் சேர்க்காமலும், சில பகுதிகளில் அவரவர் விருப்பத்திற்கேற்ப பூசணிக்காயையோ, வெள்ளரிக்கா

சாப்பிடுவதற்கு எப்படி சாதம் முக்கியமோ அதே அளவிற்கு சாதத்துடன் சேர்த்து சாப்பிட குழம்பும் மிக முக்கியமாகும். தினம் ஒரு குழம்பு வைப்பதென்பது மிகவும் யோசித்து செய்யக்கூடிய வேலைதான். ஒரு நாள் வைத்த குழம்பை மறுநாளும் சமைக்க முடியாது. எனவே ஒவ்வொரு நாளும் மதிய வேளைக்கென்று புது புது குழ

காளான் பிரியரா நீங்கள் அல்லது உங்கள் வீட்டில் உள்ளோர் காளானை விரும்பி சாப்பிடுவார்களா? அதனை ஒரே மாதிரி சமைத்து போர் அடித்துவிட்டதா? அப்படியானால் அடுத்த முறை 10 நிமிடத்தில் செய்யக்கூடிய ஒரு சுவையான மற்றும் காரசாரமான பாரம்பரிய சுவையில் காளான் குழம்பு செய்து பாருங்கள். சிலருக்கு அசை