
வாழைக்காய் வைத்து இதுவரை வாழைக்காய் கூட்டு, வாழைக்காய் பொடிமாஸ், வாழைக்காய் வறுவல் போன்றவற்றை மட்டுமே சமைத்து இருப்போம். ஆனால் இவ்வாறு சமைக்கும் உணவுகளை பெரும்பாலும் பலரும் விரும்பி உண்பதில்லை. முடிந்தவரை உணவில் வாழைக்காயை தவிர்ப்பவர்களே அதிகம் உள்ளனர். ஆனால் வாழைக்காயை பயன்படுத்

பெரும்பாலும் நம் எல்லோரது வீடுகளிலும் முள்ளங்கியில் சாம்பார் வைப்பதை தான் வழக்கமாக வைத்திருப்போம். மிஞ்சிப்போனால் முள்ளங்கியை வைத்து சில பேர் வீடுகளில் வருவல் செய்வார்கள். ஆனால் கொஞ்சம் வித்தியாசமாக முள்ளங்கியை வைத்து மசாலாக்களை அரைத்து ஊற்றி, செட்டிநாடு ஸ்டைலில் ஒரு குழம்பு எப்ப

ஒரே மாதிரி லெமன் சாதம் சாப்பிட்டு போரடிக்குது. இந்த லெமன் சாதத்தை இன்னும் கொஞ்சம் வித்தியாசமாக எப்படி மாற்றலாம் என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். கேரட் சேர்த்த ஸ்பெஷல் எலுமிச்சை பழ சாதத்தை எப்படி செய்வது. சாதம் குழையாமல் உப்பு போட்டு வடித்து தன

மதிய வேளையில் என்ன சமைப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் கொத்தவரங்காய் உள்ளதா? இதுவரை நீங்கள் கொத்தவரங்காயை கொண்டு பொரியல், அவியல் என்று செய்திருக்கலாம். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்திருக்கிறீர்களா? இல்லையென்றால், அடுத்தமுறை கொத்தவரங்காயைக் கொண்டு சாம

கோவக்காய் அப்படின்னாலே எல்லாருக்கும் இப்ப ரொம்பவே பரிச்சயமான ஒரு காயாக ஆயிடுச்சு. முன்னாடி இது விளையாடறதுக்கு மட்டும் பயன்படுத்தற காய் அப்படின்னு நினைச்சிட்டு இருந்தோம். ஆனா இப்போ அந்த காய்கள் நல்ல மருந்து பொருளாகவும் உணவுக்கு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதனுடைய இலைகளும் , கோவை ப

நாம் சாப்பிடும் சாத வகைகளில் பல வகையான சாதங்கள் இருந்தாலும் அனைவரும் விரும்பி சாப்பிடும் சாதம் எப்பொழுது கேட்டாலும் வேண்டாம் என்று சொல்லாமல் சாப்பிடும் சாதம் என்றால் அது இந்த சாம்பார் சாதம் மட்டும்தான். சாம்பார் சாதம் என்றாலே பசி எடுக்க ஆரம்பிக்கும். அந்த அளவிற்கு குழந்தைகள் முதல

கேரட் பொரியல் இப்படி செய்தால் குழம்பு வைக்க வேண்டிய வேலையே இருக்காது.காரசாரமான கேரட் பொரியல் செய்வது எப்படி இந்த கேரட் பொரியலை எவ்வளவுதான் சுவையாக செய்தாலும் வீட்டில் இருப்பவர்கள் சாப்பிடவே மாட்டார்கள். ஆனால் உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக்கூடிய பொருட்களில் இந்த கேரட்டும் ஒன்று. கே

ரசம் என்பது தென்னிந்திய மக்களின் உணவு வகைகளில் மிகவும் முக்கியமான ரெசிபி ஆகும். இதை எல்லா தருணங்களிலும் பொதுவாக எல்லா வீடுகளிலும் இதைச் செய்து மகிழ்வர். ரசம் என்பது காரமான சுவையுடன் நாக்கை சொட்டை போடச் செய்யும் புளிப்பு சுவையுடன் இருக்கும். இதை அப்படியே சுடச்சுட உள்ள சாதத்தில் ஊற

காரசாரமான உருளைப் பொரியல்ன்னா அது இப்படித்தான் இருக்கும். இதை பிடிக்காதுன்னு யாரும் சொல்லவே மாட்டாங்க. உருளைக்கிழங்கை பிடிக்காத குழந்தைளே இருக்க முடியாது. உருளைக்கிழங்கை எப்படி செய்து கொடுத்தாலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். வயிற்றுப்புண், வயிற்றுக் கோளாறுகள், குடல் கோளா

உணவே மருந்து” என்ற வார்த்தைக்கு ஏற்ப ஆரோக்கியமான உணவுகளை சமைத்துக் கொடுத்தால் உடலுக்கு ஊட்டச்சத்து கிடைக்கிறது. ஆனால் அவ்வாறு உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய சில உணவுப்பொருட்களை எவரும் விரும்பி உண்பதில்லை. அந்த வகையில் நெல்லிக்காய் மற்றும் இஞ்சியில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்

இப்போதெல்லாம் குழந்தைகள் சாப்பிடும் உணவு கண்களுக்கு பிடித்த நிறத்தில் பார்ப்பதற்கு கவரும் வகையில் இருக்க வேண்டும் என்று விருமுகிறார்கள். அவ்வகையில் எப்ப பாத்தாலும் இட்லி, தோசை என்று பழைய உணவு வகைகளை சாப்பிட்டு கொண்டிருப்பவர்களுக்கு. கொஞ்சம் வித்தியாசமாக இந்த ஆரோக்கியமான கேரட் தோச

கேரளாவில் பரவலாகவும், தென்னிந்தியா முழுவதும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகை நெருங்கி வருகிறது. ஓண கொண்டாட்டங்கள் களை கட்டி வருகிறது. ஓணத்துக்கு சிறப்பான முறையில் பரிமாறப்படும் சத்ய விருந்தில் பச்சடி என்பது மிக முக்கியமான ஒன்று. இந்த ஓணத்துக்கு பீட்டுரூட் பச்சடி செய்து உங்களின் அன்பா

நாம் அனைவருமே ப்ராக்கோலியை மார்கெட்டில் பார்த்திருப்போம். நிறைய பேருக்கு ப்ராக்கோலியை எப்படி செய்வதென்று தெரியாமல் இருக்கலாம். ஆனால் ப்ராக்கோலியைக் கொண்டு எளிய முறையில் ஒரு ரெசிபியை செய்யலாம். அது தான் ப்ராக்கோலி பொரியல். இந்த ப்ராக்கோலி பொரியலானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றுடன்

நாம முட்டையில பொடிமா செய்து சாப்பிட்டு இருப்போம். ஆனா இப்ப நாம செய்து சாப்பிட போறது சேனைக்கிழங்கு பொடி மாஸ். கிழங்குகளில் பொடிமாஸ் அப்படிங்கறது ரொம்பவே யாரும் செய்திருக்க மாட்டோம். ஆனால் இப்போ சேனைக்கிழங்கு வச்சு பொடி மாஸ் பண்ணி சாப்பிட போறோம். கிழங்குகள் எல்லாமே அதிக அளவு மாவு ச

ஆசைப்பட்டு கொஞ்சம் அதிகமா சாப்பிட்டா நமக்கு வர ஒரே பிரச்சனை இந்த செரிமான பிரச்சனை தான். அந்த மாதிரி செரிமான பிரச்சனைகள் ஏதாவது விருப்பப்பட்டு சாப்பிட்டதுக்கு அப்புறம் வந்துருச்சுன்னா இந்த மாதிரி பூண்ட வச்சு ஒரு சாப்பாடு செய்து சாப்பிட்டீங்கன்னா எல்லா பிரச்சனையும் சரியா போயிடும்.

இன்னைக்கு சுவையான கத்திரிக்காய் கோஸ் மல்லி எப்படி பண்ண போறோம் அப்படின்னு பார்க்க போறோம். கத்திரிக்காயில் இருக்கிற புரதசத்து இரும்பு சத்து உடலுக்கு நல்ல சக்திய கொடுக்குது ரொம்பவே சுவையா எல்லாருக்கும் புடிச்ச மாதிரி இருக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை எல்லாரும் சாப்பிடலாம்

நம்முடைய வீடுகளில் செய்யக்கூடிய ரெசிபி உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியதாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ருசியும் அதில் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒரு கிரேவியை தான் இன்றைக்கு நாம் பார்க்கப் போகின்றோம். வெந்தயக்கீரை மற்றும் உரு

பல நிகழ்ச்சிகள்ல அசைவ உணவுகளுக்கு பதிலாக சைவ உணவுகளை அசைவ சுவையில் செய்து குடுத்துட்டு இருக்காங்க. அப்படி மட்டனுக்கு பதிலா பயன்படுத்தப்படுகிற ஒரு காய்தான் பலாக்காய் பிஞ்சு. அப்படி அந்த பலாக்காய் பிஞ்சு எவ்வளவு சுவையாக ருசியாவும் அப்படியே மட்டன் சுவையில் இருக்கு. சைவ மட்டன் என்று

சப்பாத்தி, பூரி, தோசை, மற்றும் இட்லிக்கு அசத்தலான சைடிஷ் குருமா தான். அதிலும் குறிப்பாக சப்பாத்தி குருமா காம்பினேஷனின் ருசி தனி தான். பலரையும் கவர்ந்த இந்த காம்பினேஷன் ஓட்டல்களில் மட்டுமல்ல பெரும்பாலான இல்லத்திலும் காலை நேர டிஃபன் ஆகவோ அல்லது இரவு நேரங்களில் சமைத்து சுவைக்கின்றனர

ஒவ்வொரு வீட்டிலும் ஒவ்வொரு விதமான சமையல் முறைகள் பின்பற்றப்படுகின்றன. சமையல் செய்வதற்கு பயன்படுத்தப்படும் காய்கறிகள், மசாலா பொருட்கள் அனைத்தும் எல்லோரது வீட்டிலும் ஒன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் சமையலின் ருசி மட்டும் வெவ்வேறாக இருக்கிறது. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் கைப்பக்குவம் ம