
வெண்டைக்காய் என்றாலே வீட்டில் பெரியவர் முதல் சிறியவர் வரை ஐய்யய வழவழ கொழகொழன்னு என்று மூஞ்சியை தூக்குவார்கள். ஆனால் வெண்டைக்காயில் உள்ள நன்மைகள் ஏராளம். வெண்டைக்காயில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், வெண்டைக்காய் நீரைக் குடிப்பதன் மூலம் குடலியக்கம் சீராக நடைபெற்று, மலச்சிக்கல் ஏற்பட

இப்பொழுது இருப்பவர்கள் அனைவரும் அவசர அவசரமாக சமையல் வேலையை முடித்து விட்டு கிச்சனில் இருந்து வெளிவர வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். வீட்டில் உள்ளவர்கள் விருப்பமாக உண்ணும் வகையில் சமைக்க வேண்டும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதில்லை. பீர்க்கங்காய் பீர்க்கங்காயில் உள்ள பெப்டைட்

சமையலறையில் ரசத்தை கூட்டி வைக்கும்போதே அப்படியே வாசம் வர வேண்டும். அப்போதுதான் அந்த ரசம் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். . மணக்க மணக்க சூப்பரான ஒரு மைசூர் ரசம் ரெசிபியை தான் இன்னைக்கு நாம தெரிஞ்சுக்க போறோம். ஒவ்வொரு வீட்டிலும் ரசம் வைப்பதில் வித்தியாசம் தெரியும். ஒவ்வொரு வீட்டு

ரோட்டு கடைகளில், பரோட்டாவிற்கு தொட்டுக்கொள்ள கொடுக்கும் சால்னாவில் இருக்கும் சுவை, என்னதான் வீட்டில் முயற்சி செய்தாலும் வராது. அதே சுவையில், அந்த சால்னா குருமாவை நம் வீட்டில் வைத்தால், எப்படி இருக்கும்? நமக்கும் அந்த ரகசிய டிப்ஸ் தெரிந்தால், நம் வீட்டிலேம் செய்து அசத்தலாம் அல்லவா

அவியல் கேரளாவின் மிகவும் புகழ்பெற்ற உணவு வகை. கேரளா மட்டுமின்றி அது தென்னிந்தியா முழுவதும் செய்யப்படும் சுவை மற்றும் ஆரோக்கியம் நிறைந்த உணவு. தென்னிந்திய உணவுகளில் கேரளா உணவுகள் தனித்துவமான சுவை கொண்டவையாக உள்ளன. இந்த உணவுகளில் அவியில் மிகவும் புகழ் பெற்ற சைடிஷ்ஷாக உள்ளது. இந்த க

காய்கறி எதுவும் இல்லாத நேரத்தில் வீட்டில் இருக்கும் கொத்தமல்லி வைத்து சுவையான துவையல் செய்து கொடுக்கலாம். இவை உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. ஒருவரின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கொத்தமல்லி சிறந்தது. கொத்தமல்லியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின்

சர்க்கரை வள்ளிக்கிழங்கை வேக வைத்து தானே நாம் எல்லோரும் சாப்பிடுவோம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கை வைத்து ஒரு சூப்பரான காரசாரமான வத்த குழம்பு ரெசிபியை தான் இன்னைக்கு தெரிஞ்சுக்க போறோம். இதுவரைக்கும் நீங்கள் கேள்விப்படாத ஒரு ரெசிபியாக இருக்கப்போகிறது. வித்தியாசமான இந்த ரெசிபியை செ

வெங்காயம் தக்காளி இல்லயென்றாலோ, சமையாழில் சேர்க்க முரடியாத நாடுகளிலோ இந்த குருமா ரெசிபியை ஒருவாட்டி உங்க வீட்டில ட்ரை பண்ணி பாருங்க. வெங்காயம் தக்காளி சேர்க்காமல் குருமா சுவையாக இருக்குமா? என்ற எந்த சந்தேகமும் வேண்டாம். வாங்க இந்த சூப்பர் குருமா ரெசிபியை தெரிஞ்சுக்கலாம். வெறும் 1

குழந்தைகளுக்கு மதிய உணவு என்றாலே நாம் பெரும்பாலும் தேர்வு செய்வது சாதம்தான். சிறிதளவு சாதம் கொடுத்தாலே குழந்தைகளுக்கு வயிறு நிரம்பிய திருப்தி கொடுப்பதோடு விளையாடுவதற்கு தேவையான ஆற்றலையும் அளிக்கக்கூடியது. நாம் இதுவரை குழந்தைகளுக்கு கொடுப்பதற்கான பால் சாதம், தயிர் ஓட்ஸ் கிச்சடி, த

கோதுமை மாவில் எப்பொழுதும் ஒரே விதமான சப்பாத்தி, பூரியை தான் பலரும் செய்வதுண்டு. இதற்குத் தொட்டுக்கொள்ள அதிகமாக உருளைக்கிழங்கு மட்டுமே விருப்பமாக பலரும் சாப்பிட்டு வருவதுண்டு. ஆனால் இந்த சப்பாத்தியை சற்று வித்தியாசமான சுவையில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்து கொடுத்தால் இதனுடன் தொட்ட

நிறைய பேருக்கு முள்ளங்கியை சாம்பார் அல்லது வேறு வகையில் சமைத்துக் கொடுத்தாலும் பிடிக்காது. அதிலிருந்து வரும் வாசத்தை சிலபேர் சுத்தமாக விரும்பமாட்டார்கள். முள்ளங்கி உடலுக்கு மிகுந்த ஆரோக்கியம் தரும். முள்ளங்கியில் அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக

அடிக்கிற வெயிலுக்கு கண்டிப்பா நம் வீடுகளில் வாரத்திற்கு 2 முறை தயிர் சாதம், மோர் சாதம் செய்வது நிச்சயம். அதற்கு தொட்டுக் கொள்ள ஊறுகாய் சூப்பரான காமினேஷன். ஒவ்வொரு முறையும் கடையில் வாங்கினால் சரியா வருமா? அதற்கு மொத்தமாக ஒரே டைமில் 2 மாதத்துக்கு தாங்கும் அளவுக்கு சூப்பரான கலாக்காய

மூட்டு வலி, கால் வலி, உடல் வலி என்பதுதான் இப்பொழுது இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளை சரி செய்வதற்கு இயற்கையாக கிடைக்கப்பெற்ற உணவு தான் முடக்கறுத்தான் கீரை. இது என்ன முடக்கறுத்தான் கீரை இது முடக்குவாதத்தை வேரோடு அறுத்து எடுத்து விடும் என்பதால் இதற்

மோர் குழம்பு மிகவும் பிரபலமான தென்னிந்திய உணவாகும், குறிப்பாக தமிழ்நாடு மற்றும் கேரளாவின் சில பகுதிகளில் ஏராளமான உள்ளூர் வேறுபாடுகளுடன். ஆனால் பருப்பு உருண்டை மோர்க்குழம்பு தமிழ்நாட்டின் புகழ்பெற்ற காரைக்குடி சமையல் வகை. காரைக்குடி மட்டுமன்றி தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் பருப

இட்லி உப்புமா அப்படின்னு சொன்னாலே நம்ம எல்லாருக்கும் ஞாபகம் வருது சூரிய வம்சம் இட்லி உப்புமா. இட்லியில் உப்புமா செய்யலாம் அப்படின்னு கண்டு புடிச்சது வேண்டுமென்றால் சூரியவம்சம் படமாக இருக்கலாம். ஆனால் இந்த சூரிய வம்சம் இட்லி உப்புமாவுல நிறைய பொருட்களை எக்ஸ்ட்ராவா சேர்த்து அந்த சூர

இதை குண்டூர் ஸ்டைல் வடை என்று சொல்லுவார்கள். ஆனால் இதில் கடலைப்பருப்பு சேர்க்கப் போவதில்லை. வேறு ஒரு வித்தியாசமான பொருளை சேர்க்கப் போகின்றோம். கடலைப்பருப்பு சேர்க்கவில்லை என்றால், வேறு என்ன இதில் சேர்க்கலாம். உங்களால் கெஸ் பண்ண முடியுதா? யோசிச்சுக்கிட்டே இந்த ரெசிபிக்குள் செல்வோம

சப்பாத்தி, பூரியுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட பெரும்பான்மையான வீடுகளில் உருளைக்கிழங்கு மசாலா தான் செய்யப்படும். ஆனால் இந்த உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் நன்மை கொடுக்ககூடியது என்றாலும் வயதானவர்கள் இந்த உருளைக்கிழங்கை சாப்பிட வாய்வுத் தொல்லை ஏற்படும். சிலருக்கு அஜீரணக் கோளாறு

அசைவம் சாப்பிடாத சமயத்தில் நம்மால் இந்த சுறா புட்டு சமைக்க முடியாது. ஆனால் புடலங்காயை வைத்து புட்டு செய்தாலும், சுறா புட்டு செய்தது போல வாசமும் ருசியும் கிடைக்கும். அந்த அளவுக்கு சூப்பரான ரெசிபி தான் இது. இதை பார்ப்பதற்கு பொரியல் போல உங்களுக்கு தெரிந்தாலும், இதில் நாம் சேர்க்கக்க

கீரையின் பயன்கள் பற்றி நமக்கு யாரும் பாடம் எடுக்கத் தேவையில்லை. கண் பார்வைக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது கீரைதான். மிக எளிதாக நம் வீட்டுப் பக்கத்தில், காய்கறிக் கடையில் அல்லது வீட்டுத் தோட்டத்தில் கீரையைப் பெற முடியும். கீரை உணவுகள் சத்தானது மட்டுமல்ல, டேஸ்டானதும் க

திருமணங்களில் போடப்படும் உணவு என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. . சாப்பாடு நன்றாக ருசியாக அமைந்துவிட்டால் திருமணத்திற்கு வந்தவர்கள் மனதார வாழ்த்தி செல்வார்கள்.அவ்வாறு திருமணத்திற்கு செல்லும் மற்றவர்களும் அங்கு பந்தியில் போடப்படும் உணவு எந்தவித சுவையுடன் இருக்க போகிறது என்ற எதிர்பா