
சோயா பீன்ஸ் அல்லது சிவப்பு பீன்ஸ் அல்லது ராஜ்மா என அழைக்கப்படும் இந்த அற்புத உணவுப்பொருட்கள் ஏராளமான ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கிய ஒன்றாக உள்ளது. இந்த சோயா பீன்ஸை வட இந்திய மாநிலத்தில் அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இப்போது தென்னிந்திய மாநிலத்திலும் அதிகளவு சமையலில் உபயோகிக்கின்ற

இன்றைய சமூகத்தில் காலை உணவு என்றாலே தவிர்க்க முடியாத ஒன்றாய் மாறிப்போனது தான் இட்லி. பேபி இட்லி பார்ப்பதற்கும் சுவைப்பதற்கு அற்புதமாக இருக்கும். குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்களும் இதை விரும்பி உண்பார்கள். பேபி இட்லி எந்த கடையில் வாங்கின அப்படின்னு தான் கேட்பாங்க. அந்த அளவுக்கு

சோயா மஞ்சூரியன் என்றால் என்னன்னு தெரியாதவர்களும் நம்மை சுற்றி இருக்க தான் செய்கிறார்கள். மீள் மேக்கரில் செய்றது தான் சோயா மஞ்சூரியனா? என்று முதல் முறையாக சாப்பிடும் பொழுது நாமும் கேள்வி கேட்டு தெரிந்து கொண்டிருப்போம். அசைவ சுவையைத் தரும் மிக அற்புதமான ஒரு வகை சைவ உணவு தான் சோயா ம

சப்பாத்தி என்றாலே ஒரு சிலர் விரும்பி சாப்பிடுவார்கள், ஒரு சிலர் தொட்டுக்கூட பார்க்க மாட்டார்கள். சப்பாத்தி வகைகளில் ஏராளமான வகைகள் இருந்தாலும் ‘வெஜிடபுள் ஸ்டஃப்டு சப்பாத்தி’ மிகவும் அருமையாக இருக்கும். அதாவது சப்பாத்திக்கு எந்த சைட்டிஷூம் இல்லாமல் சப்பாத்திக்குள் எதையாவது ஒளித்து

சில பேருக்கு அசைவ வாடை வீசாமல் சாப்பாடு உள்ளே இறங்காது. எல்லா நேரத்திலும் அசைவ சாப்பாடு கிடைக்குமா? சில நேரங்களில் சைவ சாப்பாடு சாப்பிட வேண்டிய நேரமும் இருக்கும் அல்லவா. அப்போது கருணைக்கிழங்கு வாங்கி உங்களுடைய வீட்டில் இப்படி வறுவல் செய்து பாருங்கள். கருணைக்கிழங்கு சாப்பிடுவதால்,

பாலக் கீரையை வைத்து சுவையாக பாலக் டோபு சுலபமானது. வடமாநிலத்தில் உள்ளவர்கள் இந்தக் கீரையை அதிகம் பயன்படுத்துவார்கள். ஆரோக்கியம் தரக்கூடிய இந்த கீரையை குழந்தைகளுக்கு டோபுவுடன் சேர்த்து சமைத்துக் கொடுத்தால், வேண்டாம் என்று சொல்லாமல் விரும்பி சாப்பிடுவார்கள். டோஃபு, சோயாபீன்ஸ் பாலில்

தினமும் மதிய உணவாக சாதம் சாப்பிடுவது தான் அனைவரின் பழக்கமாக இருக்கிறது. இவ்வாறு வெள்ளை சாதத்துடன் சாம்பார், காரக்குழம்பு, கீரை குழம்பு, குருமா குழம்பு இதுபோன்ற குழம்புவகைகள் செய்யப்படுகிறது. இவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட ஏதாவது ஒரு காய்கறி பொரியலும் செய்யப் படுகிறது. ஆனால் காய

புலாவ் இந்தியர்களின் பிடித்தமான ஒரு உணவு வகை. இவை வெஜிடபிள் பிரியாணிக்கு அடுத்த இடத்தை பிடிக்கின்றன. இது குறிப்பாக காஷ்மீரிகளுக்கு மிகவும் பிடித்த உணவு வகை. இவை காஷ்மீரி பண்டிகை கால மற்றும் திருமண விருந்துகளில் முக்கிய இடம் பிடிக்கின்றன. இவை வீட்டில் செய்து உண்பதற்கு மட்டுமல்லாமல

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் பலவித பிரச்சனைகள் உருவாகிவிடுகிறது. அதற்கு முக்கிய காரணம் ஒவ்வொருவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதுதான். இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இ

கூடுமானவரை உடல் ஆரோக்கியத்திற்கு அரிசியை தவிர்த்து விட்டு, இப்படி சிறுதானியங்களை நம் உணவில் சேர்த்துக்கொள்வது உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய ஒரு விஷயம் தானே. இந்த சாம்பார் சாதத்தை வரகு அரிசியில் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சாமை , திணை, குதிரைவாலி போன்ற மற்ற

இந்த காய் வீட்டில் இருப்பவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. உடம்புக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளில் இதுவும் ஒன்று. அதுதாங்க நூல் கோல். ஆரோக்கியமாச்சே அப்படின்னு சொல்லி கடையில் பச்சை பசேல் என இந்த காய் விற்கும்போது வாங்கி விடுவோம். ஆனால் வீட்டிற்கு கொண்டுவந்து ஃப்ரிட்ஜில் வைத்தால்

ப்ரோக்கோலி உடம்புக்கு ரொம்ப ரொம்ப ஆரோக்கியம் நிறைந்தது. கண் பார்வை நன்றாக தெரிய, எலும்புகள் வலுப்பெற, இதய நோய் பாதிப்புகள் வராமல் தடுக்க, செரிமான கோளாறுகளை சீர் செய்ய, கொலஸ்ட்ராலை குறைக்க, கேன்சரை அழிக்க, இளமையை தக்க வைக்க, இப்படி நன்மைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இதோடு மட்டும

குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடும் காய்கறிகளில் உருளைக்கிழங்கு முக்கியமானது என்றே சொல்லலாம். இந்த உருளைக்கிழங்கை வைத்து பல வகையான ரெசிபிகளை செய்யலாம். இந்த சமையல் குறிப்பு பதிவில் உருளைக்கிழங்கை கொஞ்சம் வித்தியாசமாக அதே நேரத்தில் அனைவரும் விரும்பி சாப்பிடு

நம்முடைய காலை மற்றும் இரவு உணவுகளில் முக்கியமான இடத்தை பிடிப்பது இட்லி, தோசை தான். இவை இரண்டும் செய்ய மாவு இல்லாத சமயங்களில் தான் மற்ற உணவு சமைப்பது பற்றியே யோசிப்போம். இந்த வகையில் இட்லி தோசைக்கு மாவு இல்லாத சமயங்களில் சட்டென்று செய்யக் கூடிய ஒரு பெங்களூர் அவல் இட்லி எப்படி செய்

சாப்பாட்டில் நிறைய வகைகள் இருந்தாலும் கூட சிலருக்கு சைவ சாப்பாடு தான் மிகவும் அதிகமாக பிடிக்கும். அதிலும் குறிப்பாக சாம்பார் சாதம் என்றால் சொல்லவே வேண்டாம் விரும்பி சாப்பிடுவார்கள். நம் வீடுகளில் எப்படியும் வாரத்தில் ஒரு நாள் ஆவது சாம்பார் வைத்துவிடுவார்கள். குறிப்பாக செவ்வாய், வ

அசைவம் என்றாலே அனைவருக்கும் அலாதி பிரியம் தான். ஏனென்றால் இவற்றில் சேர்க்கப்படும் மசாலாக்களின் சுவை ஒருவித நறுமணத்தை ஏற்படுத்துகிறது. இந்த வாசனை வந்து விட்டாலே வீட்டில் உள்ள குழந்தைகள் அம்மா இன்று என்ன சிக்கன் குழம்பா? மட்டன் குழம்பா? என்று கேட்க ஆரம்பித்து விடுவார்கள். அதிலும் ப

எப்போதும் போல இட்லி தோசை என்று அரிசியல் செய்த பலகாரங்களை சாப்பிடாமல், சிறுதானிய வகைகள், தானிய வகைகளை சேர்த்து கொஞ்சம் வித்யாசமாக ஆரோக்கியம் தரும் பலகாரங்களை நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்வது மிக மிக நல்லது. அந்த வரிசையில் நவதானிய அடை தோசை எப்படி செய்வது என்பதைப்பற்றித் தான் இந்த

பெரும்பாலான வீட்டில் வாரத்திற்கு ஏழு நாட்களில் ஓரிரு நாள் தான் அசைவம் இருக்கும், மற்ற நாட்களில் சைவம் தான் அதிலும் குறிப்பாக இரண்டு நாளில் சாம்பார், புளி குழம்பு கண்டிப்பாக எல்லோர் வீட்டிலும் செய்து விடுவார்கள். எப்போதும் ஒரே போன்ற சாம்பார், ரசம் என வைத்து சலித்துப்போனவர்களுக்கு,

அரிசி பருப்பு வைத்து பொங்கல் செய்து கிச்சடி இருப்போம் ஆனால் இது போல கிச்சடி செய்து சாப்பிட்டு இருப்போமா? ரொம்ப சுவையாக இருக்கக்கூடிய இந்தகிச்சடி சாதம் ஆரோக்கியம் தரக்கூடியதும் ஆகும். சுலபமாக நம் வீட்டிலேயே வித்தியாசமான சுவையுடன் கூடிய இந்த ‘கிச்சடி சாதம்’ வீட்டிலேயே சுலபமாக செய்த

மணத்தக்காளி வற்றல். இது உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்ப ரொம்ப நல்லது. வாய்ப்புண், வயிற்று வலி, வயிறு புண் உள்ளவர்கள் இந்த மணத்தக்காளி வற்றல் சாப்பிட்டால் உடனே சரி ஆகும். மணத்தக்காளி கீரையை சில பேர் பொரியல் செய்து சாப்பிடுவார்கள். சில பேர் பருப்பு போட்டு கடைந்தும் சாப்பிடுவார்கள். ஆனா