
வத்த குழம்பு என்றாலெ அனைவரது வாயிலும் நீர் ஊற்றும். அதிலும் ஸ்ரீரங்கம் வத்த குழம்பு என்றால் கேட்கவே வேண்டாம். வத்தக்குழம்பு அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு குழம்பு வகை. தினசரி வத்த குழம்பு சமைக்கவில்லை என்றாலும் அவ்வப்போது நாம் இதை சுவைக்க தவறுவதில்லை. வத்த குழம்பு பல வகைகளில் செய்

என்ன தான் மதிய உணவுகளுக்கு குழம்பு, சோறு, கிரேவி என சாப்பிடுவதற்கு தயார் செய்து விட்டாலும் சோறுடன் வைத்து சாப்பிடுவதற்கு கூட்டு, பொரியல் மற்றும் அவியல் சாப்பிடுவதற்கு ஏதாவது கூட்டு ஒன்று வைத்திருந்தால் தான் நாம் சாப்பாடை சாப்பிடவே செய்வோம். இல்லையென்றால் அரை குறையாக சாப்பிட்டுவிட

குழந்தைகளுக்கு எப்பொழுதும் டின்னருக்கு தோசை, இட்லி என்று எப்பொழுதும் பொல் செய்து தராமல் ஒரு முறை மஸ்ரூம் ரோல் செய்து கொடுத்து பாருங்க. விரும்பி சாப்பிடுவாங்க. ரெஸ்டாரண்ட்களில் தரப்படும் பண்ணீர் ரோல். சிக்கன் ரோல், காளான் ரோல் போன்று அவ்வளவு சுவையாக இருக்கும். இந்த மஸ்ரூம் ரோல் எப

காய்கறிகளில் அனைவருக்கும் பிடித்த காய் என்றால் அது உருளைக்கிழங்கு தான். இந்த உருளைக்கிழங்கு வைத்து எந்த மாதிரியான உணவை செய்து கொடுத்தாலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். உருளையில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் இருதய நோயாளிகளுக்கும், ரத்த கொதிப்புகாரர்களுக்கும் இது மிகவும்

ஒரே மாதிரியான வெண்டைக்காய் பொரியல்,சாம்பார் என்ற உணவை சாப்பிட்டு அலுத்துக் விடுகிறோம் . நம் வாழ்வில் எப்படி மசாலா தேவைப்படுகிறதோ, அதே போல சுவையிலும் மசாலா தேவை. நீங்கள் அனைவரும் வெண்டைக்காய் வறுவல் சாப்பிட்டிருப்பீர்கள். இந்த வெண்டைக்காய் மசாலா ஒருமுறை செய்து பாருங்கள். இந்த பிந்

பீட்ரூட் வைத்து பொரியல், வறுவல் செய்யலாம்.. பீட்ரூட் வைத்து பக்கோடா கூட செய்யலாம். பீட்ரூட் பக்கோடா கொஞ்சம் வித்தியாசமான சுவையில் சூப்பரான ஸ்னாக்ஸ் ரெசிபி உங்களுக்காக. வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்தே அருமையான இந்த பக்கோடா வெறும் பத்தே நிமிடத்தில் சுட்டு எடுத்து அசத்தலாம்.

மதிய உணவுடன் சுவையான குழம்பை சேர்த்தால் மட்டுமே சாப்பிட சுவையாக இருக்கும். அவ்வாறு அடிக்கடி செய்யும் குழம்புகளாக கார குழம்பு, தக்காளி குழம்பு, வத்தல் குழம்பு தான் அடிக்கடி செய்கின்றனர். காய்கறி சேர்க்காமல் செய்யும் குழம்புகளை விட, காய்கறி சேர்த்து செய்யும் குழம்புகளின் சுவை சற்று

நீங்கள் எப்பொழுதும் ஒரே மாதிரியான தோசையை சாப்பிட்டு சாப்பிட்டு சலித்து போய் இருப்பீர்கள் என்றால் கண்டிப்பாக இந்த இன்ஸ்டென்ட் ராகி தோசையை நீங்கள் உங்கள் வீட்டில் செய்து பாருங்கள். ஆம், இன்று ராகி தோசை பற்றி தான் பார்க்க இருக்கிறோம் ராகி தோசைக்காக மாவு மிக எளிமையாக செய்து விடலாம் த

இன்று நாம் பூரி, சப்பாத்திக்கு உடன் வைத்து சாப்பிடுவதற்கு ஏற்ற பூரி கிழங்கு மசாலா ரெசிபி பற்றி தான் நாம் பார்க்கப் போகிறோம். பொதுவாக நமது வீடுகளில் சப்பாத்தி, பூரி போன்ற டிபன் வகை உணவுகள் செய்யும் போது அதனுடன் தொட்டு சாப்பிடுவதற்காக உருளைக்கிழங்கு குருமா தான் பெரும்பாலான வீடுகளில

இன்றைய காலகட்டத்தில் உணவை சமைப்பது விட கடினமான ஒன்று, எந்த உணவில் சத்துக்கள் நிறைந்துள்ளது என்று தேடித்தேடி சமைப்பது.. இப்போதெல்லாம் அனைத்து வீடுகளிலும் யாராவது ஒருவருக்கு சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருக்கிறது. அப்படி உள்ள வீடுகளில் பெண்கள் வேலைக்கு போகும் அ

தினமும் இட்லி, தோசை என்று சாப்பிட்டு போர் அடித்து போனவர்களுக்கு நூடுல்ஸ், பாஸ்தா பக்கம் ஆசை திரும்பும். இந்த சமயங்களில் நீங்கள் பாஸ்தா வாங்கி இப்படி ஒயிட் சாஸ் பாஸ்தா செய்து பாருங்க, ரொம்பவே ரசிச்சு ருசிச்சு சாப்பிடுவீங்க. பாஸ்தா இதுவும் ஒரு டிபன் மற்றும் மாலை நேர உணவு வகையாகும்.

ஆரோக்கியமான உணவு என்றாலே எப்போதுமே இட்லி தான். குழந்தை முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ஒரு நல்ல உணவு. இந்த இட்லியை இன்னும் கூட கொஞ்சம் ருசியாகவும் ஆரோக்கியமாகவும் செய்து கொடுக்க முடியும். இட்லியே ஆரோக்கியமானது தானே இதில் என்ன இன்னும் ஆரோக்கியம் என்று கேட்கிறீர்களா? ஆமாம் இது

பொதுவாக நம் வீடுகளில் காலை, இரவு உணவாக இட்லி, தோசை, பூரி, சப்பாத்தி போன்ற டிபன் உணவுகளை செய்வது வழக்கமாக வைத்திருப்போம். ஆனால் தொடர்ந்து நாம் எதை செய்து சாப்பிட்டு வந்தால் ஒரு கட்டத்தில் நமக்கே சலித்து போய்விடும்.ஆகையால் இன்று ஒரு உணவை ஒரு புது விதமாக செய்து பார்க்க போகிறோம். இதன

இந்தியாவில் பிரபலமான சைவ ரெசிபிகளுக்கு பஞ்சம் இல்லை, ஆனால் ஆலு மட்டர் பொதுவாக தயாரிக்கப்படும் ஒன்றாகும். அடிப்படை பொருட்கள் எளிதில் கிடைப்பது மற்றும் இந்த உணவை தயாரிப்பதில் எளிமை, இது மிகவும் சுவையாக இருப்பது ஆகியவை அனைத்தும் அதன் பிரபலத்திற்கு பங்களிக்கின்றன. ஆலு மட்டர் கிரேவி எ

பொதுவாக நாம் காலையில் இட்லி, தோசை மற்றும் பொங்கல் போன்ற உணவுகளை தான் பெரும்பாலும் காலையில் உட்கொள்வோம். ஆனால் இப்படி ஒரு சுழற்சி முறையில் மாறி மாறி இதையே சாப்பிட்டுக் கொண்டிருந்தால் நமக்கே சலித்து போய்விடும் ஆகையால் புதுமையாக இனி மசாலா பொங்கல் வைத்து சாப்பிடுங்கள். நீங்கள் காலையி

வணக்கம் நண்பர்களே பெரும்பாலும் இட்லி தோசைக்கு சாம்பார் சட்னி வைத்து சாப்பிடுவோம். சட்னி னு எடுத்துக்கிட்டோம் அப்படின்னா அதுல பல வகை இருக்கு. தேங்காய் சட்னி தக்காளி சட்னி, மல்லி சட்னி புதினா சட்னி, கார சட்னி இப்படி வித விதமா சட்னி இருக்கு. பெரும்பாலும் எல்லாரும் விரும்புறது கார சட

வாழைக்காய் என்றாலே எல்லோருக்கும் மிகவும் பிடிக்கும் ஒரு காய் வகையாகும். வாழைக்காய் பூண்டு ரோஸ்ட், உருளைக் கிழங்கு ரோஸ்ட் போலவே ரொம்ப ரொம்ப சுவையாக செய்யலாம். வாழைக்காய் சாப்பிட்டால் வாய்வு என்று சொல்லி அதனை பலரும் ஒதுக்கி வைத்து விடுவது உண்டு. எல்லா காய்கறியும் ஏதோ ஒரு சத்துக்களை

கீரை வாங்கினா ஒரு முறை இப்படி செஞ்சு சாப்பிட்டு பாருங்க. சைவ பிரியர்கள் மட்டுமல்ல இனி அசைவ பிரியர்கள் கூட இந்த கீரையின் சுவைக்கு அடிமை .கீரையில் எண்ணற்ற சத்துக்கள் இருப்பது அனைவருக்கும் தெரியும். பொதுவாக குழந்தைகள் கீரையில் விரும்பி சாப்பிடுவது கிடையாது. பெரியவர்கள் கூட சைவம் சாப

கோடைக்கு ஏற்ற உடலுக்கு ஆரோக்கியமான வெள்ளை பூசணி சாம்பார்.வெள்ளைப் பூசணியில் விட்டமின் பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்தும் வளமாக நிறைந்துள்ளது. பூசணி அடிக்கடி உணவில் சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை தக்கவைக்கும். ஆகையால் நாம் வீட்டி

அசத்தலான சுவையுடைய கருணைக்கிழங்கு மசியல் ,ஒரு முறை செய்து கொடுத்துப் பாருங்க. கிழங்கு வகைகளிலே உருளைக்கிழங்கை தான் நாம் வெரைட்டி வெரைட்டியாக செய்து சாப்பிடுவோம். கருணைக்கிழங்கிலும் சாம்பார், புளிக்குழம்பு, மசியல்னு நிறைய செய்யலாம். இதையும் படியுங்கள் : கல்யாண வீடு உருளைக்கிழங்கு