
ரோட்டுக்கடைகளில் சாப்பிடுவதே தனி ருசிதான். அதிலும் நாம் ரோட்டுக்கடைகளில் இட்லி,தோசைக்கு கொடுக்கப்படும் தக்காளி குழம்பு அவ்வளவு சுவையாக இருக்கும். ஆனால் வீட்டில் இந்த மாரி செய்து சாப்பிட்ருக்க மாட்டோம். ஏனென்றால் அது எப்படி செய்யனும் என்று பலருக்கும் தெரியாது. இனி அந்த கவலை வேண்டா

தென்னிந்தியாவின் பாரம்பரிய செய்முறையான கோதுமை இடியாப்பம் ஆரோக்கியமான மற்றும் சுவையான காலை உணவு ஆகும்.கோதுமை மாவில் பூரி, சப்பாத்தி இப்படியே சாப்பிடுவதற்கு பதில் இடியாப்பம் செய்து சாப்பிடலாம். இது கொஞ்சம் வித்தியாசமாக, அதே சமயம் ஆரோக்கியமானதாகவும் இருக்கும். ஈசியாக இதையும் படியுங்

பாரம்பரிய சுவையில் பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு ரொம்பவே வித்தியாசமாகவும், சுவையாகவும் இருக்கும். உடலுக்கு ஊட்டமளிக்கும் வேர்க்கடலையை சுவையான பேபிகார்னுடன் காரக்குழம்பு வச்சுதான் பாருங்களேன்…. இந்த சுவையான பேபிகார்ன் வேர்க்கடலைக் காரக்குழம்பு அடிமையாகி போனவர்களும் உண

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு விதமான தனித்துவம் உண்டு அதில் சமையல் கலையில் வித்தியாசமான முறையில் அவரவர் ஊரில் சில பிரசித்தி பெற்ற சமையல் வகைகள் இருக்கும். அப்படியான ஒரு வித்தியாசமான கும்பகோணம் கடப்பா ரெசிபியை தான் இந்த பதிவின் மூலம் நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். சிறு பருப்பு கொண்டு

கத்திரிக்காய் பொரியல் 10 நிமிடத்தில் மதிய சாதத்துக்கு சுவையாக இனி இப்படி செஞ்சி வீட்டில் உள்ளவர்களுக்கு கொடுத்து பாருங்க மீண்டும் மீண்டும் கேட்டு சாப்பிடுவாங்க. அதுமட்டும் அல்லாமல் கத்திரிக்காய் பிடிக்காதவர்கள் கூட விரும்பி சாப்பிடுவாங்க. இதையும் படியுங்கள் : கிராமத்து ஸ்டைல் கத்

ரசம் பல வகை உண்டு . ரசம் இல்லாமல் ஒரு விருந்து முழுமையடையாது. இப்படிப்பட்ட ரசம் அனைத்து வீடுகளிலும் சுலபமாக செய்யப்படுகிறது தக்காளியின் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில் தக்காளியை சேர்க்காமல் ஒரு ரசம் தான் இந்த சுவையான மாங்காய் ரசம். மாங்காய் ரசம் ருசியில் அருமையாக இருக்கும

எள்ளு என்றாலே அதில் உடலுக்குத் தேவையான பலவித நன்மைகள் இருக்கின்றன. பொதுவாக நம் உணவில் மற்ற பொருட்களை அதிகமாக சேர்த்துக் கொண்டாலும் எள்ளு வகைகளை பெருமளவு எடுப்பதில்லை. எள்ளை நாம் உணவில் எடுப்பதென்றால், ஒன்று எள்ளுருண்டை, அல்லது கொழுக்கட்டை இது போன்றுதான் சேர்த்துக் கொள்கிறோம். அன்

வளர்கின்ற குழந்தைகளுக்கு புரதச்சத்து மிகவும் அவசியம் தேவைப்படுகிறது. பன்னீர், போன்ற உணவுகளில் அதிக அளவு நிறைந்திருக்கிறது. இதனை குழந்தைகள் சாப்பிட அவர்கள வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துகள் முழுவதுமாக கிடைக்கிறது. ஆனால் சுவையை மட்டுமே விரும்பும் குழந்தைகளுக்கு கடாய் பனீர் ஹோட்டல்

காஞ்சிபுரம் மசாலா தோசை என்பது பீட்ரூட், கேரட், வெங்காயம் மற்றும் வழக்கமான உருளைக்கிழங்கு மசாலா ஆகியவற்றால் நிரப்பப்பட்ட காலை உணவு செய்முறையாகும். இது கேரளா மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பல உள்ளூர் உணவகங்களில் கிடைக்கும். தோசை ஒரு பிடித்த காலை உணவு செய்முறையாகும், சில காய்கறிகளைச் சே

அனைவரது வீட்டிலும் அதிகமாக வாங்கக்கூடிய காய்கறிகளில் இந்த கத்திரிக்காயும் ஒன்று தான். ஏனென்றால் கத்தரிக்காயை சாம்பார், குருமா, காரக்குழம்பு போன்ற அனைத்திலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு கத்தரிக்காய் பொரியல், கத்தரிக்காய் முருங்கைக்காய் பொரியல், கத்தரிக்காய் உருளைக்கிழங்கு பொ

நாம் பெரும்பாலும் பெப்பர் ப்ரை செய்து சாப்பிடும் அதிகபட்ச உணவு வகைகள் அசைவ உணவுகளாக தான் இருக்கும். அதையும் தாண்டி நாம் சைவ உணவுகளிலும் வரும் காய்கறிகளை வைத்து காய்கறி பெப்பர் ப்ரை தயார் செய்யலாம். ஆகையால் இன்று நாம் வெண்டைக்காய் பெப்பர் ப்ரை பற்றி தான் பார்க்க இருக்கிறோம். நீங்க

கோவைக்காயை பார்த்தாலே பலருக்கும் அதை பிடிக்காது. ஏனெனில் அதை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாதது தான் காரணம். ஆனால் கோவைக்காயை சமைத்து சுவைத்தவர்களைக் கேட்டால், அதைத்தான் தன் பிரியமான காய்கறி என்று சொல்வார்கள். அந்த அளவில் கோவைக்காய் சுவையாக இருக்கும். இதையும் படியுங்கள் : ந

மிகவும் சுவையான கேழ்வரகு அடை இதனை காலை நேரங்களில் டிபன் உடன் சாப்பிடுவதற்கும், மாலை வேலைகளில் ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடவும் ஏற்றதாக இருக்கும் மிகவும் சுவையாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு உணவாகும். இதையும் படியுங்கள் : டீ கடை பருப்பு வ

புதுவிதமாக எவ்வளவு ரெசிபிகளை கற்றுக் கொண்டாலும் அது நமக்கு பத்தாது. ஏனென்றால் வீட்டில் இருப்பவர்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, இப்படி புதுசு புதுசாக தினம் ஒரு ரெசிபியை செய்தால் தவறு கிடையாது. பெரும்பாலும் அடை என்றாலே அதில் பருப்பு இருக்கும். வெந்தயக் கீரை வைத்து வித்தியாசமான முறை

நிறைய பேருக்கு முட்டைக்கோசை வைத்து பொரியல் செய்து கொடுத்தால் பிடிக்காது. முட்டைக்கோஸ் என்றாலே நிறைய பேருக்கு பிடிக்காமல் போவதற்கு காரணம் அது வேகும் போது வரக்கூடிய வாடை தான். சமைத்து முடித்த பின்பும், சில சமயம் அதில் ஒரு மாதிரியான வாடை வீசும். இது சில பேருக்கு சுத்தமாக பிடிக்காது.

கத்திரிக்காயை வாரம் ஒரு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்ளவும். ஏனென்றால் கத்தரிக்காய் மருத்துவ குணம் நிறைந்தது. சுவாசக் கோளாறு நுரையீரல் கோளாறு முக்கியமாக மாரடைப்பு பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இதை சாப்பிட வேண்டும். கத்திரிக்காயை பொரியல் குழம்பு அவியல் என ஒரே மாதிரியாக செய்து ச

இந்த புடலங்காய் மசாலா 10 நிமிடத்தில் செய்து முடிக்க முடியும். அதுவும் புடலங்காயை தோல் சீவி வெட்டி வேகவைத்து செய்வதற்கு மிகக் குறைந்த நேரம் தான் எடுக்கும். உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய இந்த காய் சுவையாக செய்து ஒரு முறை ருசித்து பாருங்கள். காலையில் அவசர அவசரமாக டிபன் கட்டும்போது

எப்பபாத்தாலும் ஒரே வகையான உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்த்து விட்டு, புதுவிதமான, சுலபமான உணவுகளை நம்முடைய வீட்டில் சமைத்து, குழந்தைகளுக்கு கொடுப்பது, வீட்டில் உள்ள பெண்களுக்கு மன திருப்தியைக் கொடுக்கும். அந்த வரிசையில் ரவா இட்லி, சூப்பர் டிபன். நிறைய பேருக்கு இது புடிக்கும்.

சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. இதற்காக மருத்துவரிடம் செல்லும் பொழுது அவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட வேண்டும் என்றுதான் கூறுகிறார்கள். இப்படி உடம்புக்கு ஆரோக்கியம் வேண்டுமென்றால் காய்கறிகள், கீரை வகைகள் இவற்

வழக்கமான சால்னா வைத்து சாப்பிட்டு சாப்பிட்டு எரிச்சலாக இருக்கிறதா, ஒருசிலர்க்கு சைவ சால்னா சிலருக்கு அசைவ சால்னா பிடிக்கும், ஆனால் இந்த சால்னா அனைவருக்கும் பிடிக்கும் சுவையில் இருக்கும், குழந்தைகள் முதல் வீட்டில் இருக்கும் பெரிவர்கள் வரை அனைவருக்கும் விருப்பி சாப்பிடும் படியாக இந