கானாங்கெழுத்தி மீன் ஃப்ரை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள் எவ்வளவு மீன் ப்ரை செய்தாலும் பத்தாது!

- Advertisement -

இல்லத்தரசிகள் மீன்களிலேயே இந்த கானாங்கெழுத்தி மீனை அதிகம் வாங்கி சமைப்பார்கள், இந்த மீன் கெட்டித்தனமான மீன், குழாயில் போட்டு கொதித்தாலும் மற்ற மீன்களை போல் புட்டு புட்டு போகாது. தொடர்ந்து மீன் உணவை சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிக்கிறது. மீனில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது. மீன் உண்ணும் பழக்கம் இரத்த உறைவைக் குறைப்பதால் இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகளைக் குறைக்கிறது.

-விளம்பரம்-

இதில் வறுவல் இந்த முறையில் சேர்த்து வறுவல் செய்தல் அருமையாக இருக்கும். கானாங்கெழுத்தி மீன் தோல் பகுதி தடிமனாக இருக்கும்,, அக்கயல் இதை மசாலா அதிகமான நேரம் ஊறவைக்க வேண்டும்.

- Advertisement -

வறுத்த கானாங்கெழுத்தி மீனுக்கான இந்த செய்முறை எளிமையானது, சுவையானது, ஒவ்வொரு வீட்டிலும் மீன் வறுவல் செய்யும் முறையும் அதன் சொந்த பதிப்பும் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். குறிப்பாக மீன் வறுக்கப்படுவதற்கு முன் மரைனேட் செய்து வறுப்பதற்கான செய்முறை.

Print
3.50 from 2 votes

கானாங்கெழுத்தி மீன் ஃப்ரை | Kaanangeluthi Fish Fry Recipe In Tamil

இல்லத்தரசிகள் மீன்களிலேயே இந்த கானாங்கெழுத்திமீனை அதிகம் வாங்கி சமைப்பார்கள், இந்த மீன் கெட்டித்தனமான மீன், குழாயில் போட்டு கொதித்தாலும்மற்ற மீன்களை போல் புட்டு புட்டு போகாது. இதில் வறுவல் இந்த முறையில் சேர்த்து வறுவல்செய்தால் அருமையாக இருக்கும். கானாங்கெழுத்தி மீன் தோல் பகுதி தடிமனாக இருக்கும்,,ஆகையால் இதை மசாலா அதிகமான நேரம் ஊறவைக்க வேண்டும்.வறுத்த கானாங்கெழுத்தி மீனுக்கான இந்த செய்முறை எளிமையானது, சுவையானது, ஒவ்வொரு வீட்டிலும் மீன் வறுவல்செய்யும் முறையும் அதன் சொந்த பதிப்பும் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும்.குறிப்பாக மீன் வறுக்கப்படுவதற்கு முன் மரைனேட் செய்து வறுப்பதற்கான செய்முறை.
Prep Time5 minutes
Active Time8 minutes
Course: Fry, starters
Cuisine: tamil nadu
Keyword: Kaanangeluthi Fish Fry
Yield: 4
Calories: 160kcal

Equipment

  • 1 தோசை கல்
  • 1 பெரிய பவுள்

தேவையான பொருட்கள்

  • 2 டீஸ்பூன் வினிகர் அல்லது லைம் ஜூஸ்
  • 1 கிலோ கானாங்கெழுத்தி மீன்
  • 1 டீஸ்பூன் சீரகத்தூள்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  • ரெட்கலர் பின்ச்
  • 1 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 3 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 கப் கடலை மாவு அல்லது கார்ன் ஃப்லோர்
  • எண்ணெய் தேவைக்கு
  • உப்பு தேவைக்கு

செய்முறை

  • முதலில் மீனின் வயிற்றை நன்கு சுத்தம் செய்து உப்பு போட்டு உலசி தண்ணீர் வடிகட்டி மீனை கீறி விட்டு வைக்கவும்.
  • பின் கடலைமாவு எண்ணெய் தவிர மேற்குறிப்பிட்ட அனைத்து பொருட்களையும் கலந்து மீனில் தடவி ஒரு மணிநேரம் ஊற வைக்கவும்.
     
  • ஊற வைத்த மீனை கடலை மா அல்லது கார்ன்ஃப்லோரில் பிரட்டி வைக்கவும். விரும்பினால் ஃப்ரிட்ஜில்அரை மணி நேரம் வைத்தும் எடுத்து பொரிக்கலாம்.
  • வாணலியில் தேவைக்கு எண்ணெய் விட்டு காயவும் மீனை போடவும். ஒரு பக்கம் வெந்து சிவறவும் மறுபக்கம்திருப்பி போட்டு பொரித்து எடுக்கவும்.
  • பொரித்து எடுத்த மீனில் எண்ணெய் இருக்காது. மாவில் தோய்த்து போடுவதால் முறுகலாக எண்ணெய் குடிக்காமல்இருக்கும். சுவையான கானாங்கெழுத்தி மீன் வறு

Nutrition

Serving: 300g | Calories: 160kcal | Protein: 12g | Fat: 2g | Potassium: 550mg | Sugar: 0.2g | Iron: 0.3mg