இரவு இட்லி தோசை என செய்வதற்து முட்டை வைத்து ஒரு தரம் இப்படி செய்து பாருங்க! எவ்வளவு செய்தாலும் காலியாகும்!

- Advertisement -

இன்னைக்கு நாம சுவையான ஒரு காளான் ஆம்லெட் ரெசிபியை தான் பார்க்கப் போகின்றோம். யார் வேண்டுமென்றாலும் இந்த ஆம்லேட்டை செய்யலாம். அதே சமயம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய காளான் ,முட்டை போன்ற பொருட்களையும் இதோடு சேர்த்து செய்யப் போகின்றோம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடக்கூடிய காளான் சேர்த்த ஆம்லெட் மிக மிக எளிமையாக

-விளம்பரம்-

தினமும் வீட்டில் முட்டை செய்து கொடுத்தால் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். இவ்வாறு முட்டை பிரியர்கள் என பலருக்கு, இந்த முட்டைகளை பல விதமான முறையில் சமைத்து கொடுக்கின்றோம். முட்டையை எந்த காய்கறியுடன் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். இவ்வாறு பல உணவுகளில் சேர்க்கப்படும் இந்த முட்டையுடன் காளான் சேர்த்து ஒருமுறை இப்படி ஆம்லெட் செய்து கொடுங்கள். காளான் வாசனையுடன் இந்த முட்டையின் சுவை சேர்ந்து மிகவும் அற்புதமாக இருக்கும் இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக் ஃபாஸ்ட்டை கூட சூப்பராக முடிக்கலாம். வீட்டில் பெண்கள் இல்லாத சமயத்தில் கூட ஆண்களுக்கு இந்த ரெசிபி கை கொடுக்கும். வாருங்கள் இந்த ஆம்லெட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -
Print
No ratings yet

காளான் ஆம்லெட் | Mushrooom Omlette Recipe In Tamil

முட்டையை எந்த காய்கறியுடன் வேண்டுமானாலும் சேர்த்து சமைக்கலாம். இவ்வாறு பல உணவுகளில் சேர்க்கப்படும் இந்த முட்டையுடன் காளான் சேர்த்து ஒருமுறை இப்படி ஆம்லெட் செய்து கொடுங்கள். காளான் வாசனையுடன் இந்த முட்டையின் சுவை சேர்ந்து மிகவும் அற்புதமாக இருக்கும் இன்ட்ரஸ்டிங்கான இந்த ரெசிபியை தெரிஞ்சி வச்சிக்கிட்டா காலை பிரேக் ஃபாஸ்ட்டை கூட சூப்பராக முடிக்கலாம். வீட்டில் பெண்கள் இல்லாத சமயத்தில் கூட ஆண்களுக்கு இந்த ரெசிபி கை கொடுக்கும். வாருங்கள் இந்த ஆம்லெட்டை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
Prep Time10 minutes
Active Time10 minutes
Course: LUNCH
Cuisine: tamilnadu
Keyword: Mushroom Omlette
Yield: 4
Calories: 240kcal

Equipment

  • 1 தோசை கல்

தேவையான பொருட்கள்

  • 2 முட்டை
  • 5 நறுக்கிய மொட்டுக் காளான்கள்
  • 10 சின்ன வெங்காயம் நறுக்கியது
  • உப்பு தேவைக்கேற்ப
  • 1/2 டீஸ்பூன் வெள்ளை மிளகு தூள்
  • வெண்ணெய் தேவைக்கேற்ப
  • 1/4 டீஸ்பூன் கடுகுதூள்

செய்முறை

  • முட்டையை உடைத்து அதனுடன், உப்பு, மிளகு தூள், கடுகு தூள் மற்றும் நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து நன்றாக அடிக்கவும். ஒரு கடாயில் வெண்ணெயை ஊற்றி அதனுடன் கழுவி, நறுக்கி வைத்திருந்த காளான்களை போட்டு சூடு படுத்தவும்,
  • 2 நிமிடங்கள் காளான்களை வெண்ணெயில் வதக்கவும், பின் அதை தனியாக எடுத்து வைக்கவும். தோசை சட்டியில் வெண்ணெய்யை தடவி மிதமான தீயில் வைத்து அடித்து வைத்த முட்டையை ஊற்றி காளான்களை அதன் மேலே போடவும். ஒரு பகுதி வெந்தவுடன் ஆம்பலெட்டை மெதுவாக மரக் கரண்டியில் பாதியாக சுருட்ட வேண்டும்.
  • பிறகு அதை சூடாக பரிமாறவும், சுவையான காளான் ஆம்லெட் தயார்.
  • இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள்: தோசைக்கு சைடிஸாக வைத்து சாப்பிடலாம்.

Nutrition

Serving: 100g | Calories: 240kcal | Carbohydrates: 36g | Protein: 5.5g | Fat: 4.1g | Cholesterol: 25mg | Potassium: 104mg | Calcium: 16mg | Iron: 0.9mg