மணக்க மணக்க ருசியான கடுகு துவையல் செய்வது இப்படி செய்து பாருங்க! 4 நாட்கள் வரை வைத்திருந்து சாப்பிடலாம்!              

- Advertisement -

தமிழ்நாட்டின் பொதுவாக ‘எலை சாப்பாடு’ பெரும்பாலும் துவையல் எனப்படும் கெட்டியான சட்னி போன்ற சைட் டிஷ் ஆகும், இது பொதுவாக தேங்காய் சேர்த்து வறுத்த மற்றும் அரைத்த பருப்புகளால் செய்யப்படுவது . இம்முறையில் கடுகு துவையல் செய்து பாருங்கள். அருமையாக இருக்கும். கடுகு ஒரு ஆரோக்கியமான சமையல் பொருளாகும் , இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. இது தென்னிந்திய சமையலறையில் பல சமையல் செய்முறை பயன்படுகிறது. இந்த கடுகு துவையல் அருமையான சுவை மற்றும் சுவையான வாசனை உள்ளது.

-விளம்பரம்-

கடுகு குறைந்த விலைதன் அனால் . ஆகையால் கடுகு துவையலை அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்ல விஷயமாக இருக்கக்கூடிய இந்த துவையல் சுலபமாக செய்வது எப்படின்னு இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை! கடுகு துவையல் ரெசிபி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், சுலபமாகவும் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

- Advertisement -

சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு. அடிக்கடி சளி, இருமல் தொந்தரவால் பாதிக்கப்படுபவர்கள் இது போல காரசாரமான ஆரோக்கியம் நிறைந்த கடுகுத் துவையலை செய்து பார்க்கலாம். . மத்திய சாத சாப்பாட்டிற்கு மட்டும் இல்லை, இட்லி, தோசையுடன் தொட்டு சாப்பிட்டால் கூட ருசியாக இருக்கக்கூடிய இந்த ஆரோக்கியமான கடுகு துவையல் எப்படி செய்யப் போகிறோம்? என்பதை தொடர்ந்து இந்த பதிவில் பார்ப்போம். உங்கள் காலை உணவாக வீட்டில் தயாரிக்கப்பட்ட மென்மையான இட்லி அல்லது நெய் சேர்த்த தோசையுடன் கடுகு துவையல் பரிமாறவும்.வாங்க இதை அப்படி செய்வது என்று பார்ப்போம்.

Print
4.34 from 3 votes

கடுகு துவையல் | Mustard Thuvayal Recipe In Tamil

கடுகு குறைந்த விலைதன் அனால் . ஆகையால் கடுகுதுவையலை அடிக்கடி செய்து சாப்பிடலாம். உடல் ஆரோக்கியத்திற்கு ரொம்பவே நல்ல விஷயமாகஇருக்கக்கூடிய இந்த துவையல் சுலபமாக செய்வது எப்படின்னு இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை!கடுகு துவையல் ரெசிபி ரொம்பவே டேஸ்ட்டியாகவும், சுலபமாகவும் வீட்டிலேயே தயாரிப்பதுஎப்படி? என்பதை தான் இந்த பதிவின் மூலம் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.
Prep Time5 minutes
Active Time5 minutes
Course: chutney, Side Dish
Cuisine: tamil nadu
Keyword: Mustard Thuvayal
Yield: 4
Calories: 174kcal

Equipment

  • 1 கடாய்

தேவையான பொருட்கள்

  • 3 மேஜைகரண்டி கடுகு
  • 3 சிகப்பு மிளகாய்
  • 1 ஸ்பூன் புளி
  • 2 மேஜைகரண்டி  உளுத்தம் பருப்பு
  • 1 சிட்டிகை பெருங்காயம்
  • உப்பு தேவையானஅளவு

செய்முறை

  • கடாயில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை சூடாக்கி பெருங்காயம், சிகப்பு மிளகாய், பொரித்து தனியாக வைக்கவும்.
  • அதே வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு, சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும்.
  • பின் வருத்த அனைத்தும் சேர்த்து புளி உப்பு, சிறுது தண்ணீர் சேர்த்து அரைத்து கொள்ளவும். பின்பு பரிமாறவும்.
  • பரிமாற, சுவையான கடுகு துவையல் தயார்

Nutrition

Serving: 400g | Calories: 174kcal | Carbohydrates: 76g | Protein: 10g | Fat: 1g | Sodium: 4mg | Potassium: 107mg | Fiber: 2.7g