- Advertisement -
வாழ்க்கையில் படாத கஷ்டம் இல்லை! எடுக்காத முயற்சி இல்லை! ஆனால் வெற்றியை மட்டும் உங்களால் தொட முடிய வில்லையா? உங்கனாலும் கூடிய விரைவில் நினைத்ததை சாதிக்க முடியும். நீங்களும் வெற்றி பெறலாம்
நல்ல காரியங்களுக்கு இப்படி போகத்திக!”
பொதுவாக மூன்று பேர் சேர்ந்து செல்லும் பொது, முக்கியமான காரியங்கள் நடக்காது. உதாரணமாக புராணத்தில், தேவகி, வசுதேவர், கம்சன் ஆகிய மூவரும் தேரில் ஏறி புக்ககம் (புகுத்த வீடு) சென்றனர். என்ன நடந்தது? தேவகியும் வாசு தேவரும் தவறே செய்யாமல் ஆயுள் தண்டனை கைதிகள் ஆகினர். தேவகி தன் ஏழு பிழைகளும் இழக்க கண்டால்.
-விளம்பரம்-
பிறகு ராமன், லட்சுமணன், சீதை ஆகிய மூவரும் வனவாசம் சென்று இம் மூவரும் அனுபவித்த துன்பங்கள் அளவிட முடியாது அதனை ஸ்ரீ ராமனே அறிவர்.
- Advertisement -
1.ஒரு வேலை குடும்பத்தில் மூவர் மட்டும் தான் இருக்கிறார்கள் என்றால் இனி நீங்கள் செல்லும் இடம் எல்லாம் உங்களது குலதெய்வத்தின் படத்தை சட்டை பாக்கெட்டில் வைத்து எடுத்து செல்லலாம்.
2. குல தெய்வம் இல்லாதவர்கள் பிள்ளையாரின் படத்தை உடன் எடுத்து செல்லுங்கள் நீங்கள் நினைத்த காரியங்கள் வெற்றி பெரும்.