இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம், பொறுமை அவசியம். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் சிறு கவனம் தேவை, தேவையற்ற பயணங்களை தவிர்ப்பது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றியாகும்.