இன்று தனுசு ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த தொழில்முறை பணிகள் இன்று சாதகமாக முடியும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொய்வு நீங்கி உற்சாகம் பிறக்கும். உறவினர்களுடன் சுமூகமான சூழல் நிலவும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது காரிய வெற்றியைத் தரும்.