இன்று உங்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறி மனம் மகிழ்ச்சியில் திளைக்கும். தொழில் மற்றும் உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பணப்புழக்கம் சீராக இருப்பதால் குடும்பத்தில் சுப விரயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபடுவது சிறப்பான நன்மைகளைத் தரும்.