இன்று கன்னி ராசிக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றமான நாளாக அமையும். பணியிடத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்க வாய்ப்புள்ளது. உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி சுமுகமான சூழல் நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய அக்கறை தேவைப்படும். மனதளவில் உற்சாகமாக காணப்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வணங்கி உங்கள் பணிகளைத் தொடங்குங்கள் காரியங்கள் வெற்றியாகும்.