இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் பணிபுரியும் இடத்தில் கிடைக்கும். பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்பதால் சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு கவனமும் முறையான உணவு பழக்கமும் அவசியம்.
இன்றைய குறிப்புஇன்று விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது மன அமைதியைத் தரும்.