இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். பணியிடத்தில் மேலதிகாரிகளின் பாராட்டு கிடைத்து உற்சாகம் அடைவீர்கள். குடும்பத்தினருடன் மகிழ்ச்சியான நேரத்தை செலவிடுவீர்கள். உடல் ஆரோக்கியம் சீராக இருந்து உற்சாகத்தை தரும்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகருக்கு அருகம்புல் சூட்டி வழிபட காரியங்கள் வெற்றியாகும்.