இன்று கன்னி ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவால் புதிய பொறுப்புகள் தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிறு தொல்லைகள் நீங்கி சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
இன்றைய குறிப்புஇன்று விநாயகரை வழிபட்டு பணியைத் தொடங்கினால் காரியங்கள் எளிதில் கைகூடும்.