இன்று உங்களின் தொழில் முயற்சிகளில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும். நிதி நிலையில் இருந்து வந்த தேக்கநிலை நீங்கி பணவரவு திருப்திகரமாக இருக்கும். குடும்ப உறவுகளில் நிலவிய கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை பலப்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பது நல்லது. சுறுசுறுப்பான மனநிலை உங்களை உற்சாகப்படுத்தும்.
இன்றைய குறிப்புஇன்று குலதெய்வத்தை மனதார நினைத்து வழிபட காரியங்கள் வெற்றி பெறும்.