இன்று உங்கள் ராசிக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகும்.
இன்றைய குறிப்புஇன்று சிவபெருமானை வணங்கி வழிபட காரியங்கள் வெற்றியில் முடியும்.