இன்று உங்களின் பொருளாதார நிலை சீராக இருந்து மனதிற்கு மகிழ்ச்சியைத் தரும். பணியிடத்தில் புதிய பொறுப்புகள் வந்து சேரும் என்பதால் கவனத்துடன் செயல்படுவது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் சுமூகமான உறவு நீடிக்கும். ஆரோக்கியத்தில் சிறு அக்கறை தேவை.
இன்றைய குறிப்புஇன்று காலையில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது நன்மைகளைத் தரும்.