இன்று கும்ப ராசியினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பணியிடத்தில் உங்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்து புதிய பொறுப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் நிலவிய கருத்து வேறுபாடுகள் நீங்கி அமைதி நிலவும். உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள யோகா செய்வது நல்லது.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்குங்கள்.