இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் தேடி வரும். பொருளாதார ரீதியாக பணப்புழக்கம் சீராக இருக்கும் என்பதால் கவலை ஏதுமில்லை. குடும்பத்தினருடன் சுமுகமான உறவு நிலவும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மன அமைதியை தரும்.