இன்று உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற நற்பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் அலுவலகத்தில் புதிய வாய்ப்புகள் உங்களை தேடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும். பொருளாதார ரீதியாக சில முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மன அமைதியை தரும்.