இன்று மகர ராசியினருக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தொழில் ரீதியாக புதிய முயற்சிகள் வெற்றி பெற்று மனமகிழ்ச்சியைத் தரும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த குழப்பங்கள் நீங்கி சுமூகமான உறவு ஏற்படும். உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்தி ஆரோக்கியமான உணவுகளை உட்கொள்வது நல்லது.
இன்றைய குறிப்புஇன்று அனுமனை வணங்கி பணிகளைத் தொடங்கினால் தடைகள் நீங்கி வெற்றி கிட்டும்.