இன்று உங்களின் கடின உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் அலுவலகத்தில் கிடைக்கும். பண வரவு சீராக இருந்தாலும் தேவையற்ற செலவுகளைக் குறைப்பது நல்லது. குடும்பத்தில் உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
இன்றைய குறிப்புதினமும் காலையில் குலதெய்வத்தை வணங்கி பணியைத் தொடங்கவும்.